செட்டியார் தெரு விநாயகர் ஆலயத்தில் தேர்த்திருவிழா

Report Print Akkash in மதம்

கொழும்பு - செட்டியார் தெரு விநாயகர் ஆலயத்தில் இன்று காலை ஏழு மணியளவில் ஆரம்பமாகி தேர்த்திருவிழா இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில் அதிகாலை முதல் விசேட பூஜைகள் இடம்பெற்றுள்ளதுடன், விளம்பி புத்தாண்டு பிறப்பிற்கான நிகழ்வுகளும் நடத்தப்பட்டுள்ளன.

இதன்போது ஆலயத்தில் பெருந்திரளான பக்தர்கள் திரண்டிருந்ததுடன், விநாயகரின் அருளையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.