Tamilwin RSS Feeds - Latest News
பொன்சேகா யுத்த வெற்றியின் மூன்றாண்டு நிறைவு நாளன்று விடுதலையாவார்?
		<description>யுத்த வெற்றியின் மூன்றாம் ஆண்டை முன்னிட்டு முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா நாளை மறுதினம் சனிக்கிழமை விடுதலை செய்யப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.</description>
தமிழ் கூட்டமைப்பு - முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து கிழக்கு மாகாண தேர்தலில் போட்டியிட கவனம்
		<description>தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் மாகாணசபைத் தேர்தலில் கூட்டாக இணைந்து போட்டியிடுவது குறித்து கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.</description>
30 ஆண்டுகளாக யுத்த பூமி... 3 ஆண்டுகளுக்கு முன் மரண பூமி... இன்று ஈழம்... மயான பூமி!
		<description>எத்தனை பூச்செடிகள் வைத்து மறைத்தாலும், மயானக் கரை நாற்றம் மறையாது. 30 ஆண்டுகளாக யுத்த பூமி... 3 ஆண்டுகளுக்கு முன் மரண பூமி... இன்று ஈழம்... மயான பூமி! சீனத்து சென்ட், ரஷ்ய அத்தர், கியூபா ஜவ்வாது என எதைக் கொண்டுவந்து ராஜபக்சாக்கள் தெளித்தாலும்... நள்ளிரவில் எழும் இரத்த ஓலங்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. </description>
அழுகுரல் கூடமாக மாறிவிட்ட தமிழ் ஈழம் மிகுந்த அழகோடு எழுந்து உட்காரும்!- அமைச்சர் வளர்மதி
		<description>நமது முதல் அமைச்சரின் அறிவும் துணிவும் அவரை ஒரு நாள் இந்தியாவின் உச்ச சிம்மாசனத்தில் உட்கார வைக்கத்தான் போகின்றது. அப்போது ஈழம் என்னும் தேசம் எழுந்து உட்காரத்தான் போகின்றது. இவ்வாறு புகழாரம் சூட்டியுள்ளார் தமிழ்நாடு அரசாங்கத்தின் அமைச்சர்களில் ஒருவரான பா. வளர்மதி. </description>
இலங்கைக் குழுவிடம் தெளிவான தீர்வை எதிர்பார்த்துள்ளது அமெரிக்கா: நியுயோர்க் செய்தியாளர் தகவல்
		<description>ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கான தெளிவான வரைபு ஒன்றுக்கு குறைவான எந்தவொரு திட்டத்தையும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் ஏற்றுக்கொள்ள வாய்ப்பில்லை என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றின் நியுயோர்க் செய்தியாளர் தகவல் வெளியிட்டுள்ளார்.</description>
தேன்நிலவை கழிப்பதற்காக விடுதிக்கு சென்ற தமிழ் புதுமண தம்பதியினருக்கு ஏற்பட்ட விபரீதம்!
		<description>தேன்நிலவுக்காக சென்ற புதுமணத் தம்பதியினடம் சண்டையிட்ட கும்பலொன்று மணப்பெண்ணை வல்லுறவுக்குட்படுத்த முயன்றதுடன் தங்க நகைகளையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ள சம்பவமொன்று கொழும்பின் புறநகர்ப் பகுதியான பேலியகொடையில் இடம்பெற்றுள்ளது.</description>
இராஜாங்க செயலாளர் றொபேட் ஓ பிளேக்குடன் பீரிஸ் சந்திப்பு
		<description>அமெரிக்காவுக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், அமெரிக்காவின் தெற்கு, மத்திய ஆசியப் பிராந்தியங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் றொபேட் ஓ பிளேக்கை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.</description>
இணையத்தளத் தடை தொடர்பான வழக்கை நீதிமன்றம் நிராகரிப்பு
		<description>இணையத்தளங்கள் தடை செய்யப்பட்டமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணை செய்ய அனுமதிக்க முடியாது என நீதிமன்றம் அறிவித்துள்ளது.</description>
எதிர்க்கட்சிகள் கூட்டாக இணைந்து அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்தத் தீர்மானம்
		<description>எதிர்க்கட்சிகள் கூட்டாக இணைந்து அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடாத்தத் தீர்மானம் எடுத்துள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் இந்தப் போராட்டங்கள் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</description>
கொழும்பில் எரியுண்ட நிலையில் சடலம் மீட்பு
		<description>கொழும்பு நாரஹன்பிட்டியில் இன்று அதிகாலை எரியுண்ட நிலையில் மனித சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</description>