செய்தி
ஒலிவடிவம்:
 Photo
பிரித்தானியாவிலும் விடுதலைப்புலிகளின் அஞ்சல் முத்திரைகள் - சண்டே டைம்ஸ்
[ ஞாயிற்றுக்கிழமை, 08 சனவரி 2012, 03:04.38 AM GMT ]
பிரித்தானியாவிலும் தமிழீழ விடுதலைப்புலிகளின் அஞ்சல் முத்திரைகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளதாக சண்டே டைம்ஸ்  செய்தி வெளியிட்டுள்ளது.

விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவம் பொறிக்கப்பட்ட இந்த முத்திரைகளே பிரித்தானியாவில் காணப்படுவதாகவும் எனினும், இதற்கு ரோயல் மெய்ல் என்ற பிரித்தானியாவின் அஞ்சல் துறையின் அனுமதி கிடைத்துள்ளதா என்பது குறித்து தகவல்கள் வெளியாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக இலங்கையின் வெளியுறவு அமைச்சு, பிரித்தானியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகரிடம் விபரங்களை கோரியுள்ளது.

இதனையடுத்து, அரசாங்கம் இவ்விடயம் தொடர்பில் உத்தியோகபூர்வமாக பிரித்தானிய அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு வரும் என்று வெளியுறவு அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

எனினும், இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலய அதிகாரிகள், விடுதலைப்புலிகளின் முத்திரைகள் பிரித்தானியாவில் பயன்பாட்டில் உள்ளமை குறித்து மறுப்பையோ, உறுதிப்படுத்தலையே வெளியிடவில்லை என்று சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Sunday, 07-02-2016, 02:57.30 AM ]
அமைச்சர் ராஜித சேனாரத்னவின் குடும்பம் தன்னைப் பழிவாங்க முயற்சிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
[ Sunday, 07-02-2016, 02:53.06 AM ]
மன்னார் மதவாச்சி பிரதான வீதி பன்ன வெட்டுவான் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் முருங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
[ Sunday, 07-02-2016, 02:50.50 AM ]
நாடாளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும், இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் வாழ்க்கைச் சரித நூல் ஒன்றை பரிசளிக்க சபாநாயகர் கருஜயசூரிய உத்தேசித்துள்ளார்.
[ Sunday, 07-02-2016, 02:33.09 AM ]
விசேட அதிரடிப்படையினரிடம் இருந்து விடுவிக்கப்பட்ட வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் அமைந்துள்ள பூவரசு ஆரம்ப பாடசாலையில் இரண்டு மாடி கட்டடம்  திறந்து வைக்கப்பட்டது.
[ Sunday, 07-02-2016, 02:16.03 AM ]
பணசலவை மோசடியின் கீழ் கைது செய்யப்பட்டு, வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள யோஷித ராஜபக்ஷ தொடர்பான தகவல்கள் அண்மையகாலங்களில் முன்னிலை பெற்றுள்ளன.
[ Saturday, 06-02-2016 09:01:57 GMT ]
சோமாலிய விமானத்தில் தீவிரவாதி ஒருவன் மாற்றுத்திறனாளி வேடமிட்டு சக்கர நாற்காலியில் வெடிகுண்டை மறைத்து வந்து விமானத்தை வெடித்து விபத்தை ஏற்படுத்தியுள்ளதாக தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது.
[ Saturday, 06-02-2016 13:18:06 GMT ]
வேலூரில் திடீரென வானில் இருந்து விழுந்த மர்ம பொருள் வெடித்து சிதறியதில் ஒருவர் பலியானார்.
[ Saturday, 06-02-2016 14:11:34 GMT ]
இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் டோனி தனது மகள் ஜிவாவின் முதல் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
[ Saturday, 06-02-2016 11:40:50 GMT ]
பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அவதிப்படும் பிரச்னைகளில் ஒன்று தான் அல்சர் புண்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Sunday, 07-02-2016 02:11:40 ]
இலங்கை இராணுவத்தின் நடவடிக்கைகள் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் கோரும் விபரங்களை அவரிடம் கையளிக்கப் போவதில்லை என்ற உத்தரவாதத்தை அண்மையில் நடந்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியிருந்தார்.