செய்தி
ஒலிவடிவம்:
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் முத்திரை தொடர்பில் பிரித்தானியா வருத்தம் வெளியிட்டது
[ வெள்ளிக்கிழமை, 13 சனவரி 2012, 08:36.50 AM GMT ]
பிரித்தானிய ரோயல் மெயில் நிறுவனம்,  தமது முத்திரைகளில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவப்படம் பொறிக்கப்பட்டமைக்கு வருத்தம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் உயர்ஸ்தானிகர், இந்த விடயம் தொடர்பாக ரோயல் மெய்லின் கவனத்துக்கு கொண்டு வந்தமையை அடுத்தே இவ்வாறு வருத்தம் வெளியிடப்பட்டுள்ளது.

தனிப்பட்டவர்களால் முத்திரைகளில் இவ்வாறான படங்களை பொறிக்க முடியும் என்ற அடிப்படையில் இந்த முத்திரைகள் பயன்பாட்டில் இருந்துள்ளன.

எனினும் அதனை கண்டறிந்து தாம் அவற்றை தடுத்து விட்டதாக ரோயல் மெயில் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Sunday, 04-10-2015, 02:36.26 PM ]
உலக போட்டியான (பொருளாதார) சுட்டெண்ணில் இலங்கை 5 இடங்களை தாண்டி முன்னேற்றியுள்ளது.
[ Sunday, 04-10-2015, 02:30.25 PM ]

இலங்கை கடற்பரப்பிற்குள் கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மீது எந்தவிதமான சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படாமல் அவர்கள் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்படுகின்றனர் என யாழ்.மாவட்டக் கடற்றொழிலாளர் சங்கங்களின் சம்மேளன தலைவர் அ.எமிலியாம்பிள்ளை தெரிவித்துள்ளார்.

[ Sunday, 04-10-2015, 01:34.32 PM ]
ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் யோசனை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டமை இலங்கைக்கு கிடைத்த ராஜதந்திர வெற்றியென சிலர் எடுத்துக்காட்டினாலும், அந்த நிலைப்பாட்டுக்கு தன்னால் இணங்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
[ Sunday, 04-10-2015, 12:58.11 PM ]
ஜெனீவாவில் தொடர்ந்து நடைபெற்றுவரும் 30வது மனித உரிமைச் சபையில் கடந்த திங்கட்கிழமை 28 ஆந்தி கதி ஜப்பானைத் தளமாகக் கொண்டு இயங்கும் இன வேறுபாட்டுக்கு எதிரான சர்வதேச அமைப்பு ஸ்ரீலங்கா மீதான பிரேரணையில் சிவில் அமைப்புக்களின் பங்கு என்ற அடிப்படையில் ஒரு கூட்டத்தைக் கூட்டியிருந்தனர்.
[ Sunday, 04-10-2015, 12:56.59 PM ]
பல்கலைக்கழங்களுக்கு மாணவர்களை இணைத்து கொள்வதற்கான இஸட் வெட்டுப்புள்ளிகள் நாளை வெளியிடப்பட உள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
[ Sunday, 04-10-2015 08:40:03 GMT ]
ஜப்பானின் 390 வயதுடைய போன்சாய் மரம் வியக்க வைக்கும் வரலாற்றை கொண்டுள்ளது.
[ Sunday, 04-10-2015 06:53:09 GMT ]
ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு கிருஷ்ணா ஆற்றங்கரையோரம் கோயில் கட்டும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுள்ளது.
[ Sunday, 04-10-2015 10:09:45 GMT ]
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக ஷசாங் மனோகர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
[ Sunday, 04-10-2015 14:30:15 GMT ]
சுண்டைக்காய் வற்றலில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Sunday, 04-10-2015 02:48:51 ]
மகிந்த ராஜபக்சவைக் காப்பாற்றுவதற்காக நாங்கள் சர்வதேச விசாரணையை எதிர்க்கவில்லை. படையினரைக் காப்பாற்றவே உள்நாட்டு விசாரணையைக் கோருகிறோம் என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க அண்மையில் கூறியிருந்தார்.