செய்தி
ஒலிவடிவம்:
 Photo
நோர்வே நாட்டிலும் வெளியிடப்பட்ட தமிழீழ சின்னங்கள் பொறிக்கப்பட்ட முத்திரைகள்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 பெப்ரவரி 2012, 01:24.21 AM GMT ]
நோர்வே நாட்டிலும் தமிழீழ தலைவர், தமிழீழ தேசியச் சின்னங்கள் பொறிக்கப்பட்ட முத்திரைகள் கடந்த சனிக்கிழமை வெளியாகியுள்ளன.

தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் உருவப்படம் பொருந்திய முத்திரையும், தமிழீழ தேசிய பறவையான செண்பகம், தேசிய மிருகம் சிறுத்தை, தேசியக் கொடி, தேசிய மலரான கார்த்திகைப்பூ, தமிழீழம் ஆகியவற்றை முத்திரையாக்கி வெளியாகியுள்ளது.

இது போன்று கனடா, பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் இவ்வாறான முத்திரைகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Friday, 31-07-2015, 11:12.20 AM ]
ஐக்கிய தேசியக்கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இன்று மன்னாரில் இடம்பெறவுள்ளது.
[ Friday, 31-07-2015, 10:39.49 AM ]
சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு ஐ.நாவைக் கோரும் மில்லியன் கையெழுத்து இயக்கத்தில் அனைவரையும் இணைந்திட சிறிலங்காவின் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அழைப்பு விடுத்துள்ளார்.
[ Friday, 31-07-2015, 10:27.15 AM ]
தேர்தல் சட்டங்களை மீறி ஸ்டிக்கர் தொகை ஒன்றை வாகனத்தில் எடுத்துச் சென்ற குருணாகல் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லிலந்த பெரேரா உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
[ Friday, 31-07-2015, 10:13.32 AM ]
ஹபரகட சந்தியில் நேற்று தான் நடத்திய கூட்டம் சட்ட விரோதமானதல்ல எனவும், தான் எந்த ஒரு காவல்துறையினரையும் எச்சரிக்கவில்லை எனவும் பிரதி அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
[ Friday, 31-07-2015, 09:49.08 AM ]
புத்தளம்-சிலாபம் பிரதான வீதியில் ஆராய்ச்சிக்கட்டுப் பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் சிறுமி உட்பட மூவர் காயமடைந்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.
[ Friday, 31-07-2015 08:59:41 GMT ]
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பிடம் இருந்து ரஷ்யாவின் செசன்யா பகுதி பெண்கள் 3 ஆயிரத்து 300 டொலர்களை ஏமாற்றிய தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
[ Friday, 31-07-2015 07:29:05 GMT ]
தெலுங்கானாவில் கொடுமைக்கு உள்ளான இளம்பெண் ஒருவரை முதலமைச்சர் தனது குடும்பத்தில் ஒருவராக சேர்த்துக் கொண்டுள்ளார்.
[ Friday, 31-07-2015 08:38:57 GMT ]
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்டக்காரராக வலம் வருபவர் சுரேஷ் ரெய்னா.
[ Friday, 31-07-2015 07:39:17 GMT ]
உதட்டோடு உதடு முத்தமிட்டுக்கொண்டால் புற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Thursday, 30-07-2015 12:41:47 ]
'வேலுப்பிள்ளை பிரபாகரன் ஓர் உன்னதமான போராளி' - என்று நான் எழுதியதில் இருந்த ஒவ்வொரு எழுத்துக்கும் உயிரிருக்கிறது. அதிலிருந்த ஒவ்வொரு வார்த்தையும் நிஜம். வெற்று வார்த்தைகள் இல்லை அவை.