செய்தி
ஒலிவடிவம்:
 Audio
துறைநீலாவணையில் மர்ம மனிதனால் தாக்கப்பட்ட கலைப்பிரியாவின் சிறியதாயார் மற்றும் விவேகானந்தன் வழங்கிய செவ்வி
[ திங்கட்கிழமை, 15 ஓகஸ்ட் 2011, 01:10.58 PM GMT ]
மட்டக்களப்பு துறைநீலாவணையில் நடந்த மர்ம மனிதன் பற்றிய சம்பவத்தில் இராணுவத்தினரால் தாக்கப்பட்ட விவேகானந்தன் என்பவரின் செவ்வி ஒலி வடிவத்தில்

மட்டக்களப்பு பெரியபோரதீவில் மர்ம மனிதனால் தாக்கப்பட்ட செல்வி தெய்வேந்திரன் கலைப்பிரியா என்பவரின் சின்னம்மா வழங்கிய செவ்வி ஒலி வடிவத்தில்.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Monday, 26-01-2015, 02:06.24 PM ]
காணாமல் போனோர் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழு புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்க வாய்ப்புக் கோரியுள்ளது.
[ Monday, 26-01-2015, 12:50.51 PM ]
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவின் கடவுச்சீட்டு மூன்று மாத காலத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது.
[ Monday, 26-01-2015, 12:34.22 PM ]
அமெரிக்கத் தூதரகத்தில் அலுவலக பொறுப்பாளர் ஹென்ரூ மேன், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தனவை இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக அமைச்சு அறிவித்துள்ளது.
[ Monday, 26-01-2015, 12:23.35 PM ]
மேல்மாகாண ஆளுநராக புதிதாக நியமனம் பெற்ற கே.சி. லோகேஸ்வரன் இன்று பம்பலப்பிட்டியவில் உள்ள மேல் மாகாண ஆளுனர் அலுவலகத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
[ Monday, 26-01-2015, 12:17.00 PM ]
வடக்கு மாகாண விவசாய அமைச்சின் உழவர் பெருவிழா நேற்று வவுனியா நகரசபை மண்டபத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
[ Monday, 26-01-2015 10:11:26 GMT ]
அமெரிக்காவின் புளோரிடாவில் நடந்த 2015ம் ஆண்டுக்கான மிஸ்.யுனிவர்ஸ் அழகிப் போட்டியில் கொலம்பியாவைச் சேர்ந்த 22 வயது அழகி பாலினா வேகா பட்டம் வென்றுள்ளார்.
[ Monday, 26-01-2015 08:12:42 GMT ]
கரூர் மாவட்டத்தில் 27 வயது விதவை ஆசிரியையை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி ஒரு குழந்தையை கொடுத்த 20 வயது மாணவனை பொலிசார் தேடி வருகின்றனர்.
[ Monday, 26-01-2015 07:00:07 GMT ]
ஐபிஎல் சூதாட்ட பிரச்சனை குறித்து வாய் திறந்து பேசியுள்ளார் இந்திய அணித்தலைவர் மகேந்திர சிங் டோனி.
[ Monday, 26-01-2015 07:41:38 GMT ]
இயற்கை நமக்கு கொடுத்துள்ள உணவுகளால் நாம் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Sunday, 25-01-2015 05:21:38 ]
அரசியல்வாதிகள் தமது அரசியல் நடவடிக்கைகளை இராஜதந்திரத்துடன் தொடர வேண்டும், மனித உரிமை ஆர்வலர்கள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருந்தாலும் தமது வேலைத்திட்டங்களை தொடருவதே வழமை.