செய்தி
 Audio
நான் பெரிது நீ பெரிது என்று இல்லாமல் நாடு பெரிது என்ற அடிப்படையில் தமிழர்களாக, மாவீரர் தினத்திலே ஒன்றிணையுமாறு சிறிதரன் அறை கூவல்
[ சனிக்கிழமை, 26 நவம்பர் 2011, 10:46.42 PM GMT ]
தமிழர்களுடைய வாழ்வியலில் மாவீரர்கள் என்பவர்கள் மிக முக்கியமான செல்வங்களாக கருதப்படுகின்றார்கள். உலகமெல்லாம் இருக்கின்ற தமிழர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்காகவும் தங்களுக்காக வாழ்ந்தவர்களுக்காகவும், தாயக மண்ணின் விடுதலைக்காக, தமிழ் மக்களின் வாழ்வியலுக்காக, தங்களை அர்ப்பணித்தவர்களுக்காக குரல் கொடுக்கின்ற ஒரு நாளாக நவம்பர் 27இல் வருகின்ற இந்த மாவீரர் நாள் உள்ளதாக சிறிதரன் தெரிவித்துள்ளார்.

உலகமெல்லாம் வாழுகின்ற தமிழர்கள் வேற்றுமைகளை மறந்து நான் பெரிது நீ பெரிது என்று இல்லாமல் நாடு பெரிது என்ற அடிப்படையில் எல்லோரும் ஒரே அணியாக, ஒரு மக்களாக, ஒரே தமிழர்களாக ஒன்றிணைந்து புனிதர்களை நினைவு கூற வருமாறு அறை கூவல் சிறிதரன் விடுத்துள்ளார்.


ஒலிப்பதிவு: லங்காசிறி வானொலி

இறந்து போனவர்களுடைய ஆத்மாக்களில் அவர்களுடைய சமாதிகளில் சத்தியம் செய்து எங்கள் ஒற்றுமையையும் எங்கள் வெளிப்பாட்டையும் உலகம் முழுவதிலும் வாழுகின்ற தமிழர்கள் வெளிக்காட்டுகின்ற நாளாக மாவீரர்கள் தினம் அமையவேண்டும் என சிறிதரன் வேண்டுகோள் விடுத்தள்ளார்.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Saturday, 05-09-2015, 12:00.31 PM ]
முல்லைத்தீவு பரந்தன் வீதியில் உறங்கிய எருமை மாடுகளில் மோதி கன்டர் ரக வாகனம், ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன விபத்துக்கு உள்ளாகியுள்ளன.
[ Saturday, 05-09-2015, 11:10.22 AM ]
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவி தனக்கு கிடைக்கும் என்று தான் இன்னும் எதிர்பார்ப்பில் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசி தெரிவித்துள்ளார்.
[ Saturday, 05-09-2015, 10:39.54 AM ]
கைத்தொழில், வாணிபத்துறை அமைச்சர் ரிசாத் பதியுதீன் இன்று மன்னாருக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
[ Saturday, 05-09-2015, 10:26.52 AM ]
யுத்தக் குற்றம், தமிழ் இன அழிப்பு குற்றச்சாட்டுக்களக் தொடர்பில் சர்வதேச விசாணையே மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழ் மக்களின் கோரிக்கை இதனை அமெரிக்கா கவனத்தில் எடுக்க வேண்டும் என நேற்று யாழ்ப்பாணம் வந்த அமெரிக்க செனட்சபை உறுப்பினர்களிடம் வட மாகாண முதலமைசர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியுள்ளார்.

 

[ Saturday, 05-09-2015, 10:20.35 AM ]
எதிர்க்கட்சித் தலைவர் நியமனம் தொடர்பில் சபாநாயகர் கரு ஜயசூரிய மீது எந்த தவறும் இல்லை என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
[ Saturday, 05-09-2015 06:43:04 GMT ]
உறவு, நட்பு, கடமை கொண்ட அரசு, இவற்றை அல்லாமல் ஒருவருக்கு உதவுவதற்கு உண்டான இன்னொரு தொடர்பு தான் இந்த அறக்கட்டளை.
[ Saturday, 05-09-2015 04:36:57 GMT ]
ஸ்டாலினை எதற்காக வேதனைப்படுத்துகின்றனர் என திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
[ Saturday, 05-09-2015 08:02:30 GMT ]
எதிரணியை மிரள வைக்கும் முன்னணி பந்துவீச்சாளர்களும் சில நேரங்களில் தடுமாறிய நிகழ்வுகளும் அதிகம் நடந்துள்ளது.
[ Saturday, 05-09-2015 10:49:35 GMT ]
இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை காளானுக்கு உள்ளது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Friday, 04-09-2015 04:54:42 ] []
மொரட்டுவ பிரதான தபால் நிலைய மலசலகூட குழிக்குள் இருந்து பத்தாயிரத்திற்கும் அதிகமாக சாதாரண கடிதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.