செய்தி
ஒலிவடிவம்:
(2ம் இணைப்பு)
Photo
சர்வதேச சுயாதீன விசாரணையே வேண்டும்! 26வது நாளாக தொடரும் நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைப்பயணம்
[ புதன்கிழமை, 22 பெப்ரவரி 2012, 12:14.32 PM GMT ]
சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் எனும் உன்னத பண்புகளைத் தந்த பிரான்சு தேசத்தில், தாயகம், தேசியம், தன்னாட்சியுரிமை என முழங்கியவாறு ஜெனீவா ஐ.நா மனித உரிமைச் சபை நோக்கிய நடைப்பயணம் 26வது நாளாக  உறுதியுடன் நடைபோடுகின்றது.

கடந்த சனவரி மாதம் 28ம் நாள்,  இலண்டனில் இருந்து தொடங்கிய இந்த நடைப்பயணம், 725 கிலோ மீற்றர்களைக் கடந்து உறுதியுடன் வீறுநடை போட்டுக் கொண்டுள்ளது.

கடந்த சனவரி 28ம் நாள் லண்டனில் இருந்து தொடங்கிய இந்த நடைப்பயணம், ஐ.நா மனித உரிமைச் சபைக் கூட்டத் தொடர் தொடங்குகின்ற பெப் 27ம் நாளில் நா.த.அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நீதிக்காய் ஒன்றுபடுவோம் எனும் மக்கள் எழுச்சிப் போராட்ட நிகழ்வில் நிறைவு செய்யவுள்ளது.

லண்டனில் இருந்து கடந்த சனவரி மாதம் 28ம் நாள் தொடங்கிய இந்த நடைப்பயணம் ஐ.நா மனித உரிமைச் சபைக் கூட்டத் தொடர் தொடங்குகின்ற நாளான 27ம் நாள் திங்கட்கிழமை ஜெனீவாவை சென்றடையவுள்ளது.

சுவிஸ் எல்லையை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த நடைப்பயணம் தற்போது பிரான்சில்  Les Marais  எனும் இடத்தில் சென்று கொண்டுள்ளது.

தமிழர் மீதான சிறிலங்கா அரசினது இனப்படுகொலை குறித்தான சுயாதீனா சர்வதேச விசாரணை தமிழீத்தில் மனித உரிமைகளைக் கண்காணிப்பகத்தை ஐ.நா நிறுவவேண்டும், தமிழீழத்தில் பொதுவாக்கெடுப்பொன்று நடத்தப்படவேண்டும் ஆகிய கோரிக்கைகளை இந்த நடைப்பயணம் வலியுறுத்துகின்றது.

ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறிலங்காவுக்கு அழுத்தத்தை கொடுக்கும் நோக்கில், தீர்மானம் ஒன்றைக் கொண்டு வருவதற்கு சர்வதேசம் முனைந்துள்ள நிலையில், ஐ.நா மனித உரிமைச் சபைக் கூட்டத் தொடர் தொடங்குகின்ற நாளான பெப்ரவரி 27ம் நாள், தமிழர்கள் அனைவரும் ஐ.நா முன்றிலில் அணிதிரண்டு, சர்வதேச சுயாதீன விசாரணை எனும் ஒற்றைக் கோரிக்கையை, ஒன்றுபட்ட குரலாக அனைவரும் ஒங்கி ஒலிப்போம் என, இந்த நடைப்பயணம் அறைகூவல் விடுத்து நிற்கின்றது.

லண்டன்  - ஜெனீவா பேருந்து பற்றுசீட்டு பெரும் இடங்கள்:

WEMBLEY:                                                                 
Sivayogam-London Nadarajar Temple
Anglo Asian Video Centre
Rathy Jewellers
Western Jewellers
Palm Beach Restorent
 
HARROW:
Best Foods
South Harrow F & W
Aim Accountancy
Global Videos
Eastcote Post Office
 
WALTHAMSTOW:
Abina Super Market
JR Printers
Kumarans
Best Foods
 
EAST HAM
Seelan
Station Stores
Jaffna Mini Market
Sakthy Cash & Carry
 
LEWISHAM:
Luxmy F&W
KRS THAMIL KADAI
Best Food
 
CROYDON:
Best Food
Wilson estate agents
 
 
TOOTING:
Muthumaari Amman Temple
Banana Leaf rest.
 
SOUTHALL:
Lady Margret Halal Meat
Lady Margret Luxmy C & C
Lady Margret Super Stores
Rubees
Thamilini C&C
DHUARAKA c&c
 
HAYES:
Goldman(VB & Sons)
Thamilan C&C
Krishna
T.C.C.HAYES
TOGETHER 4 TAMILS
07877204123

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Friday, 29-08-2014, 05:12.38 PM ]
அடிப்படை வசதிகள் இல்லாமல் வாழ்ந்து வருவதாக வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு கீழ் இருக்கின்ற நயினாமடு மக்கள் தெரிவித்துள்ளனர்.
[ Friday, 29-08-2014, 04:53.29 PM ]
மேல் மாகாண சபை உறுப்பினர் மல்ஸா குமாரதுங்கவின் ஐஸ் வாளி சவாலை அமைச்சர் மேர்வின் சில்வா நிராகரித்துள்ளார்.
[ Friday, 29-08-2014, 04:53.00 PM ]
சுதந்திர இலங்கையின் வரலாற்றில் சம்மாந்துறை தொகுதியின் அரசியல் பிரதிநிதித்துவம் ஆண்டாண்டு காலமாக தக்கவைக்கப்பட்டு வந்தது.
[ Friday, 29-08-2014, 04:42.37 PM ]
பிலிப்பைன்ஸ் உடன் இருதரப்பு இராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்திக் கொள்ளும் முக்கியம் குறித்து இலங்கை வலியுத்தியுள்ளது.
[ Friday, 29-08-2014, 04:26.00 PM ]
கனடா மொன்றியல் மாநிலம் விக்ரோறியாறோட், மொன்றியல் வர்த்தகர்களின் அப்பியாசக் கொப்பிகளை வடமராட்சி கிழக்கு மாணவர்களுக்கு பா.உறுப்பினர் சி.சிறீதரன் வழங்கினார்.
[ Friday, 29-08-2014 14:59:51 GMT ]
மலேசியன் ஏர்லைன்ஸ் 6 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
[ Friday, 29-08-2014 12:28:07 GMT ]
திமுக பற்றி உண்மைக்கு மாறாக தவறான செய்திகளை சிலர் பரப்பி வருகின்றனர் என திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.
[ Friday, 29-08-2014 13:44:45 GMT ]
இலங்கைக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானின் சயீட் அஜ்மல் களமிறங்கவுள்ளார்.
[ Friday, 29-08-2014 11:55:20 GMT ]
பழங்களின் ராணி என்றழைக்கப்படும் திராட்சையில் எண்ணற்ற மருத்துவ பலன்கள் நிறைந்துள்ளன.
[ Friday, 29-08-2014 08:36:46 GMT ]
ஷங்கரின் ஐ படம் வரும் தீபாவளி உலகமெங்கும் மிக பிரம்மாண்டமாக வெளி வருகிறது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Thursday, 28-08-2014 16:43:04 ] []
மன்னாரில் மிக முக்கிய மீன்பிடித்தளங்களில் ஒன்றான சவுத்பார் என்ற மீன்பிடித்துறை தென் பகுதி மீனவர்களுக்கான ஒரு துறையாக மாற்றும் முயற்சி தீவிரமடைந்திருக்கிறது.