செய்தி
ஒலிவடிவம்:
பல்கலைக்கழக முறைசாரா ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பு!
[ புதன்கிழமை, 29 பெப்ரவரி 2012, 06:58.03 AM GMT ]
அனைத்து பல்கலைக்கழகங்களினதும் முறைசாரா ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர்.

இந்த பணி பகிஷ்கரிப்பை இன்று முதல் மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க இணைத் தலைவர் ஆர்.எம்.சந்திரபால தெரிவித்தார்.

தங்களது சம்பள உயர்வு கோரிக்கையை அரசாங்கம் தொடர்ந்தும் புறந்தள்ளி வரும் நிலையில் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்வரும் 23ஆம் திகதிக்குள் சிறந்த தீர்வு ஒன்றை அரசாங்கம் வழங்காவிட்டால், தொடர்ந்து பணி பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்படும் என அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க இணைத் தலைவர் ஆர்.எம்.சந்திரபால குறிப்பிட்டார்


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Tuesday, 21-05-2013, 04:21.00 PM ]
புனர்வாழ்வு பெற்றுவருகின்ற தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் எஞ்சியுள்ள 340 முன்னாள் போராளிகளையும் இந்த வருட இறுதிக்குள் விடுவிக்க எதிர்பார்க்கப்படுவதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு குறிப்பிடுகின்றது.
[ Tuesday, 21-05-2013, 04:09.15 PM ]

இலங்கையில் இவ்வருடத்தின் ஜனவரி தொடக்கம் ஏப்ரல் வரையான காலத்தில் 34 வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

[ Tuesday, 21-05-2013, 02:57.53 PM ]

அரசாங்கத்தை கவிழ்க்கும் திட்டம் கிடையாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

[ Tuesday, 21-05-2013, 02:46.37 PM ]

வவுனியா கனகராயன்குளத்தில் மாற்றுத் திறனாளியான 18 வயது யுவதியொருவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

[ Tuesday, 21-05-2013, 02:28.50 PM ]

அரசியலமைப்பின் 13ம் திருத்தச் சட்டம் மற்றும் மாகாண சபை முறையை ரத்து செய்யுமாறு கோரி நாடாளுமன்றில் தனிநபர் பிரேரணை ஒன்றை முன்வைக்கவுள்ளதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

[ Tuesday, 21-05-2013 16:46:18 GMT ]
விண்வெளியில் இருந்து அதிவேகத்தில் வந்த விண்கல் ஒன்று, நிலவின் மீது மோதி வெடித்ததில் ஏற்பட்ட வெளிச்சத்தை பூமியில் இருந்து பார்க்க முடிந்ததாக நாசா தெரிவித்துள்ளது.
[ Tuesday, 21-05-2013 12:20:54 GMT ]
தொடர்ந்து சரிவை சந்தித்து வந்த தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.300 உயர்ந்துள்ளது.
[ Tuesday, 21-05-2013 09:30:28 GMT ]
இந்திய அணியுடன் மோதும் போட்டி எப்போதுமே ஸ்பெஷலானது என்கிறார் பாகிஸ்தான் அணியின் ஆல்-ரவுண்டர் முகமது ஹபீஸ்.
[ Tuesday, 21-05-2013 06:51:17 GMT ]
நட்ஸ்களின் ராஜாவான பாதாமில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன.
[ Tuesday, 21-05-2013 12:10:08 GMT ]
மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த சினிமா பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Sunday, 19-05-2013 17:58:55 ] []
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் உயிர் நீத்த உறவுகளுக்காக இலங்கையில் தமிழர் தாயகப் பிரதேசம் உட்பட லண்டன், கனடா, பிரான்ஸ், யேர்மனி என பல்வேறு நாடுகளிலும் மே 18 நினைவு நாள் எழுச்சியுடன் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.