செய்தி
ஒலிவடிவம்:
இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் சனல்- 4 தொலைக்காட்சி புதிய ஆவணப்படத்தினை அடுத்த மாதம் வெளியிடுகிறது
[ ஞாயிற்றுக்கிழமை, 19 பெப்ரவரி 2012, 01:00.00 AM GMT ]

பிரித்தானியாவின் சனல்4 தொலைக்காட்சி இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்களை வெளிப்படுத்தும் மற்றுமொரு ஆவணப்படத்தினை அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியிடவுள்ளது.

சனல் 4 தொலைக்காட்சியே ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படத்தை தயாரித்து வெளியிட்ட ஜோன் சினோ என்ற செய்தி வழங்குனரே இந்த ஆவணப்படத்தையும் வெளியிடவுள்ளார்.

இந்நிலையில், ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போதே இந்த ஆவணப்படம் வெளியிடப்படவுள்ளது.

ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக நெருடிக்கடியை ஏற்படுத்தும் வகையிலேயே இந்த ஆவணப்படம் வெளியிடப்படவுள்ளதாக இலங்கை அரசாங்க வட்டாரங்கள் கூறியுள்ளதாகவும் கொழும்பு ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது.

சனல்-4 தொலைக்காட்சி இந்த ஆண்டுக்கான தமது நிகழ்சித் தயாரிப்பு தொடர்பாக வெளியிட்ட தகவலில், ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படத்தின் இரண்டாவது பாகத்தை - புதிய போர்க்குற்ற ஆதாரங்களுடன் வெளியிடப் போவதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Sunday, 21-09-2014, 05:36.03 AM ]
கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன மற்றும் பிரதான பாடசாலைகளின் அதிபர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
[ Sunday, 21-09-2014, 05:32.53 AM ]
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டால் நிச்சயமாக வழக்குத் தொடர்வேன் என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.
[ Sunday, 21-09-2014, 05:20.11 AM ]
ஊவா மாகாணசபைத் தேர்தலை அடுத்து தொழிற்சங்க போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதால், அரசாங்கத்திற்கு பெரும் தலையிடி ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
[ Sunday, 21-09-2014, 05:09.19 AM ]
வடமாகாண முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோருக்கு எதிராக மூன்று விதமான துண்டுப்பிரசுரங்கள் யாழ். மாவட்டத்தின் பல இடங்களிலும் ஒட்டப்பட்டுள்ளன.
[ Sunday, 21-09-2014, 05:05.19 AM ]
கடந்த ஊவா மாகாண ஆட்சியில் தவறுகள் இழைக்கப்பட்டிருந்தால் அவை திருத்திக்கொள்ளப்படும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
[ Saturday, 20-09-2014 07:38:01 GMT ]
சீனாவில் நபர் ஒருவர் ஆப்பள் கைப்பேசி வாங்குவதற்காக தனது காதலியை வாடகைக்கு விடுவதாக விளம்பரம் செய்துள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
[ Sunday, 21-09-2014 05:28:19 GMT ]
இந்தியாவில் கடந்த வாரம் நடந்த முக்கிய மற்றும் சுவாரஸ்ய நிகழ்வுகளின் புகைப்படத் தொகுப்பு
[ Saturday, 20-09-2014 15:54:39 GMT ]
சாம்பியன்ஸ் லீக் டி 20 போட்டிகளில் இன்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கவை சேர்ந்த டொல்பின்ஸ் அணியும், அவுஸ்திரேலியாவின் பெர்த் ஸ்காட்சர்ஸ் அணியும் மோதின.
[ Saturday, 20-09-2014 13:37:04 GMT ]
கால்கள் ஒருவரின் மனதை காட்டிக் கொடுத்து விடும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா?
[ Sunday, 21-09-2014 01:06:06 GMT ]
கத்தி படத்தின் பாடல்கள் பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி வருகிறது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Sunday, 21-09-2014 03:40:40 ]
அண்மைய நாட்களாக இந்திய ஊடகங்களில் மிகப் பரபரப்பான செய்தியாக மாறியிருப்பவர் அருண் செல்வராஜன் என்ற இலங்கை இளைஞர்.