செய்தி
ஒலிவடிவம்:
 Photo
சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு ஜெர்மனியில் நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வு
[ வெள்ளிக்கிழமை, 09 மார்ச் 2012, 04:00.12 AM GMT ]
ஜெர்மனியின் தலைநகர் பெர்லின் மாநிலத்தில் சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு பல்லின பெண்கள் அமைப்புகளின் ஏற்பாட்டில் நேற்று கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஈழத்தமிழ்ப் பெண்களும் கலந்து கொண்டு இலங்கையில் அரசின் அடக்குமுறையில் தமது உறவுகள் அனுபவிக்கும் சொல்லனா துன்பங்களை எடுத்துக் கூறினார்கள்.

மேலும், சிறீலங்கா இனவெறி அரசின் இனவழிப்பு போரினால் தமது கணவர்களை பறிகொடுத்த பெண்கள் இன்று எவ்வித பாதுகாப்பும் இல்லாத பயங்கரமான சூழ்நிலையில் வாழ்கின்றனர். தனிமையாக வாழும் பெண்கள் தினமும் கடத்தி செல்லப்படுகிறார்கள், கொல்லப்படுகிறார்கள்.

சகோதரி இசைப்பிரியாவின் பெயரை கேட்டாலே எமது அனைவருக்கும் இதயத் துடிப்பு நிற்கும் என்பது நிச்சயம். அந்தவகையில் இன்றும் ஈழத்தமிழ் பெண்கள் படும் அவலத்தை தமிழ் பெண்கள் கூட்டமைப்பு - ஜெர்மனி அமைப்பினால் இந்நிகழ்வில் எடுத்துக் கூறப்பட்டது.

அத்தோடு துண்டுப் பிரசுரங்களும் மக்களுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அனைவரும் பெண்கள் உரிமைக்காக உழைக்கும், தமிழ் பெண்களின் பங்களிப்பை சுட்டிக் காட்டி பாராட்டுக்களுகம் தெரிவிக்கப்பட்டது.

ஈழத்தமிழர் மக்கள் அவை, ஜெர்மனி.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Tuesday, 21-05-2013, 02:57.53 PM ]

அரசாங்கத்தை கவிழ்க்கும் திட்டம் கிடையாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

[ Tuesday, 21-05-2013, 02:46.37 PM ]

வவுனியா கனகராயன்குளத்தில் மாற்றுத் திறனாளியான 18 வயது யுவதியொருவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

[ Tuesday, 21-05-2013, 02:28.50 PM ]

அரசியலமைப்பின் 13ம் திருத்தச் சட்டம் மற்றும் மாகாண சபை முறையை ரத்து செய்யுமாறு கோரி நாடாளுமன்றில் தனிநபர் பிரேரணை ஒன்றை முன்வைக்கவுள்ளதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

[ Tuesday, 21-05-2013, 02:24.23 PM ]
ஈரோட்டில் மதுபானக் கடையில் கள்ளநோட்டு மாற்றிய குற்றவாளிகளுக்கும் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் தொடர்பு இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
[ Tuesday, 21-05-2013, 01:44.51 PM ]

ஜப்பானின் இரண்டு யுத்த கப்பல்கள் திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.

[ Tuesday, 21-05-2013 08:41:32 GMT ]
சீன மீனவர்கள் 16 பேர் கடந்த வருடம் மே மாதம் 6ம் திகதி அன்று வடகொரியா மற்றும் சீன கடல் எல்லைக்கு அருகில் மீன்பிடித்து கொண்டிருந்தபொழுது கைது செய்யப்பட்டனர்.
[ Tuesday, 21-05-2013 12:20:54 GMT ]
தொடர்ந்து சரிவை சந்தித்து வந்த தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.300 உயர்ந்துள்ளது.
[ Tuesday, 21-05-2013 09:30:28 GMT ]
இந்திய அணியுடன் மோதும் போட்டி எப்போதுமே ஸ்பெஷலானது என்கிறார் பாகிஸ்தான் அணியின் ஆல்-ரவுண்டர் முகமது ஹபீஸ்.
[ Tuesday, 21-05-2013 06:51:17 GMT ]
நட்ஸ்களின் ராஜாவான பாதாமில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன.
[ Tuesday, 21-05-2013 12:10:08 GMT ]
மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த சினிமா பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Sunday, 19-05-2013 17:58:55 ] []
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் உயிர் நீத்த உறவுகளுக்காக இலங்கையில் தமிழர் தாயகப் பிரதேசம் உட்பட லண்டன், கனடா, பிரான்ஸ், யேர்மனி என பல்வேறு நாடுகளிலும் மே 18 நினைவு நாள் எழுச்சியுடன் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.