செய்தி
 Photo
பிரித்தானியாவில் நேற்று வரலாறு காணாத புயல், கன மழை!
[ திங்கட்கிழமை, 30 ஏப்ரல் 2012, 12:58.41 PM GMT ]
நேற்று பிரிட்டனில் வீசிய புயலால் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. நேற்றிரவு மணிக்கு 60 மைல் வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதனால் வீட்டுக் கூரைகள் முதல் கட்டிடங்களுக்கும், மரங்கள் முறிந்து விழுந்தும் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

இதேவேளை, பலத்த காற்றுடன் கன மழைப் பொழிவும் காணப்பட்டது. இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் கடல் கொந்தளிப்பும் ஏற்பட்டது.

மரங்கள் முறிந்து விழுந்ததால் வீடுகள், கட்டிடங்கள், வாகனங்கள் என்பன பெருமளவில் சேதமடைந்தன.

மற்றும் மார்ச் மாதத்தில் நீர் இல்லாமல் வற்றிப்போயிருந்த பல நீர் நிலைகள் தற்போது வெள்ளப்பெருக்குடன் காணப்படுகின்றன.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Monday, 26-01-2015, 03:57.52 AM ]
புத்தளம் வைத்தியசாலைக்கு அருகில் பொலிஸ் அதிகாரி ஒருவர் நேற்று இரவு நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
[ Monday, 26-01-2015, 03:43.53 AM ]
ஓட்டமாவடி காவத்தமுனை ஆற்றில் நீராடிக் கொண்டிருந்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
[ Monday, 26-01-2015, 02:51.00 AM ]
கடந்த நிலைமைகளைத் தொடரவிடாமல், இராஜதந்திர முறையில் பேச்சுவார்த்தைகளை நடாத்தி வருகின்றோம். இதற்கு மேலும் நடாத்துவதற்குள்ளோம். இதுவரையில் புதிய ஜனாதிபதியுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் ஜனாதிபதி பச்சைக்கொடி காட்டியுள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்துள்ளார்.
[ Monday, 26-01-2015, 02:22.34 AM ]
இராமேசுவரம் பகுதியில், நேற்று முன்தினம் சனிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற, தமிழக மீனவர்களையும், படகுகளையும், இலங்கை கடற்படையினர் புகைப்படம், வீடியோ எடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
[ Monday, 26-01-2015, 02:10.13 AM ]
யாழ் குடாநாடு நிலத்தடி நீர் சம்பந்தமாக, சுன்னாகம் மின்நிலையத்திலிருந்து வெளியேறி கிணறுகளில் படியும் கழிவு எண்ணெய் மற்றும் ஒட்டுமொத்தக் குடாநாட்டுக்குமான நன்னீர்ப் பிரச்சினை என் இரண்டு முக்கிய பிரச்சினைகளை எதிர் நோக்குகிறது.
[ Sunday, 25-01-2015 15:27:59 GMT ]
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இன்று இரு இடங்களில் குண்டு வெடித்ததில் 8 பேர் பலியாகியுள்ளனர்.
[ Sunday, 25-01-2015 13:17:16 GMT ]
அணுசக்தி உடன்பாடு விவகாரத்தில் இந்தியா - அமெரிக்கா இடையே குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
[ Monday, 26-01-2015 02:58:50 GMT ]
தென் ஆப்பிரிக்கா – மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான நான்காவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி போர்ட் எலிசபெத்தில் நேற்று நடந்தது.
[ Monday, 26-01-2015 01:01:50 GMT ]
இன்று வயது வேறுபாடு இன்றி பேஸ்புக் வலைத்தளம் அனைவரையும் தன்பக்கம் கட்டிப்போட்டுள்ளது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Sunday, 25-01-2015 05:21:38 ]
அரசியல்வாதிகள் தமது அரசியல் நடவடிக்கைகளை இராஜதந்திரத்துடன் தொடர வேண்டும், மனித உரிமை ஆர்வலர்கள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருந்தாலும் தமது வேலைத்திட்டங்களை தொடருவதே வழமை.