செய்தி
 Photo
யாழில் மே தினத்தை அமைதியான முறையில் நடத்த ரணில் - டக்ளஸ் இணக்கம்
[ திங்கட்கிழமை, 30 ஏப்ரல் 2012, 07:52.07 PM GMT ]
யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையிலான நல்லெண்ண சந்திப்பொன்று இன்று மாலை இடம்பெற்றது.

சந்திப்பின் நிறைவில் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அங்கம் வகிக்க வேண்டுமென தான் கேட்டுக் கொண்டதாக ரணில் விக்கிரமசிங்க இதன்போது தெரிவித்ததாகவும், அதனை தாம் வரவேற்பதாகவும் அதனை ஊக்குவிக்கும் முகமாகவே இச்சந்திப்பு இடம்பெற்றதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை யாழில் மே தினத்தை அமைதியான முறையில் நடாத்துவதற்கு இருவரும் இணக்கம் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Tuesday, 06-10-2015, 06:03.54 AM ]
இலங்கையில் வெளிவிவகார அமைச்சு இல்லை என்றே கருதி செயற்பட்டு வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
[ Tuesday, 06-10-2015, 05:54.32 AM ]
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அமைச்சர்களுடன் அவசர ஆலோசனையொன்றை மேற்கொண்டுள்ளார்.
[ Tuesday, 06-10-2015, 05:32.29 AM ]
காணாமல் போன ஊடகவியலானர் பிரகீத் எக்னெலிகொட தொடர்பில் கிரிதலை இராணுவ முகாமில் மேற்கொள்ளப்படவுள்ள மேலதிக விசாரணைகளுக்காக முழுமையான ஆதரவு வழங்கவுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
[ Tuesday, 06-10-2015, 05:11.53 AM ]
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் அமைக்கப்பட்ட காணாமல் போனோர் தொடர்பான ஆணைக்குழுவின் இரண்டாவது இடைக்கால அறிக்கையும் தயார்நிலையில் உள்ளதாக குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.
[ Tuesday, 06-10-2015, 05:01.06 AM ]
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் கரு ஜயசூரியவை இன்று சந்திக்க உள்ளனர்.
[ Tuesday, 06-10-2015 00:20:41 GMT ]
பெரு நாட்டில் சூட்கேசில் மறைந்துகொண்டு வெளிநாடு செல்ல முயன்றவரை மோப்ப நாய் கண்டுபிடித்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
[ Tuesday, 06-10-2015 05:47:39 GMT ]
விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 9 மாணவ-மாணவிகள் விஷம் குடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
[ Tuesday, 06-10-2015 05:43:25 GMT ]
இந்தியா- தென் ஆப்பிரிக்க அணிகள் மோதிய 2வது டி20 போட்டியின் போது ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டதால் மைதானத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.
[ Monday, 05-10-2015 14:06:28 GMT ]
பழங்கள் சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியமானது என்பது அனைவரும் அறிந்ததே.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Sunday, 04-10-2015 02:48:51 ]
மகிந்த ராஜபக்சவைக் காப்பாற்றுவதற்காக நாங்கள் சர்வதேச விசாரணையை எதிர்க்கவில்லை. படையினரைக் காப்பாற்றவே உள்நாட்டு விசாரணையைக் கோருகிறோம் என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க அண்மையில் கூறியிருந்தார்.