மேற்படி நபர் 29 வயதுடைய தயாரூபன் மயில்வாகனம் என்பவர் ஆவார்.
சிறுமி கெலமோர்கன் சிறுவர் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் தான் கடத்தி சென்று பாலியல் துன்புறுத்தல்களிற்கு உள்ளாக்கியிருப்பதாக ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலமாக தெரியவந்துள்ளது.
சிறுமியின் சகோதரி சந்தேக நபரை கண்டுபிடிப்பதற்கு தேவையான தகவல்களை அதாவது சந்தேக நபரின் புகைப்படத்தை வழங்கியுள்ளதாக கனடா ரொரன்ரோ பொலிசார் அறிவித்துள்ளனர்.
