செய்தி
நாடாளுமன்ற செயற்குழு குறித்து அரச பணியாளர்களுக்கு தெளிவு படுத்தப்படவுள்ளது
[ செவ்வாய்க்கிழமை, 24 ஏப்ரல் 2012, 12:58.31 PM GMT ]
நாடாளுமன்ற செயற்குழு மற்றும் அதன் சட்டத்திட்டங்கள் தொடர்பில் அரச பணியாளர்களை தெளிவுப்படுத்தும் வேலைத்திட்டம் ஒன்றை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

இதன் முதல்கட்டமாக எதிர்வரும் 26ஆம் திகதி நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் சிறப்பு செயற்பட்டறை ஒன்று நடத்தப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற விவகார அமைச்சு இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இந்த செயற்பட்டறையின் போது கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களின் அனைத்து பிரதேச செயலாளர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் உயர் அதிகாரிகளும் கலந்துக் கொள்ளவுள்ளனர்.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Wednesday, 19-06-2013, 02:36.11 AM ]
இலங்கையில் நீதியில்லை என்பதனை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே ஒப்புக்கொண்டுள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
[ Wednesday, 19-06-2013, 02:32.07 AM ]
ஆளும் கட்சியில் தொடர்ந்தும் நீடிப்பது குறித்து தீர்மானிக்கப்படும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
[ Wednesday, 19-06-2013, 02:30.04 AM ]

திட்டமிட்ட கும்பலொன்று ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை கடத்தியுள்ளதாக ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

[ Wednesday, 19-06-2013, 02:24.22 AM ]
இலங்கையில் இடம்பெறும் இன அழிப்பு காரணமாக தமிழ் மக்கள் செந்த நாட்டிலேயே இடம் பெயர்ந்து வாழ்வதற்க்கான உரிமை மறுக்கப்பட்டு தனது தாய்நாட்டை விட்டு அகதிகளாக இடம் பெயர்ந்து வருகின்றனர். இவற்றில் ஒன்றுதான் இந்த கடல் வழியான அவுஸ்திரேலியா பயணம்.
[ Wednesday, 19-06-2013, 02:20.14 AM ]

இந்தியாவின் இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகர் வை.கே.சின்ஹா கொழும்புக்கு வருகை தந்துள்ளார்.

[ Tuesday, 18-06-2013 19:56:16 GMT ]
ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளை ஒடுக்க அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் இவ்வளவு காலமும் அங்கு முகாமிட்டு தலிபான் தீவிரவாதிகளை முற்றிலுமாக விலக்கி, பாதுகாப்பு பொறுப்புக்களை அந்த நாட்டின் ராணுவத்திடம் ஒப்படைத்தது.
[ Tuesday, 18-06-2013 13:04:07 GMT ]
கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சோலார் மோசடி வழக்கில் பிரபல மலையாள நடிகை சாலு மேனன் சிக்குகிறார்.
[ Wednesday, 19-06-2013 02:29:40 GMT ]
சீனாவின் கால்பந்து சுற்றுத்தொடர் சூதாட்ட சர்ச்சைகளில் சிக்கி நம்பகத்தன்மையை இழந்துள்ளது.
[ Wednesday, 19-06-2013 01:57:01 GMT ]
தற்போது காணப்படும் உலங்கு வானூர்திகளிலேயே அதி வேகம் கொண்ட புதிய உலங்கு வானூர்தி உருவாக்கப்பட்டுள்ளது.
[ Tuesday, 18-06-2013 13:26:49 GMT ]
கொலிவுட்டில் தனுஷ், பார்வதி ஜோடியாக நடிக்கும் ‘மரியான்’ படம் தணிக்கை குழுவிற்கு அனுப்பப்பட்டது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Tuesday, 18-06-2013 23:17:45 ] []
சிங்களத்தின் மனோநிலை என்பது எத்தகையது என்பதை நேற்றைய லண்டன் மைதானமுன்றலில் பார்க்க கேட்க நேர்ந்தது.இது ஒன்று ஆச்சயர்யமானதோ அதிர்ச்சியானதோ அல்ல.பேரினவாத மனப்பான்மை என்பது இப்படி நடக்காது விட்டால்தான் ஆச்சயர்யம்.அதிர்ச்சி.எல்லாமே.