செய்தி
Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Wednesday, 04-03-2015, 04:13.03 AM ]
கொழும்பு - கிராண்ட்பாஸ் தொடர்மாடி குடியிருப்பின் 6வது மாடியில் இருந்து விழுந்து 17 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதுள்ளார்.
[ Wednesday, 04-03-2015, 03:39.19 AM ]
இராஜதந்திர ரீதியில் தலையீடு செய்து மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்பிடித்துறை அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா தெரிவித்துள்ளார்.
[ Wednesday, 04-03-2015, 03:29.51 AM ]
கடந்த ஜனவரி 13ஆம் திகதியன்று கொழும்பு நாரஹேன்பிட்டியில் உள்ள அரச களஞ்சியத்தில் இருந்து மீட்கப்பட்ட சிறியரக ஹெலிகொப்டர் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோசித்தவிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளது
[ Wednesday, 04-03-2015, 02:35.14 AM ]
தெகிவளையில் 2008 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 17 ஆம் திகதி இரவு 10 மணியளவில் மூன்று தமிழ் இளைஞர்களும் அவர்களது நண்பர்களான இரண்டு முஸ்லிம் இளைஞர்களும் பயணம் செய்த வாகனத்தோடு கடத்தப்பட்டனர்.
[ Wednesday, 04-03-2015, 02:03.48 AM ]
“எனக்கு எதிரான விசாரணைகளை துரிதப்படுத்துங்கள்” என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
[ Tuesday, 03-03-2015 15:54:47 GMT ]
சிங்கப்பூரில் பெண் உடையில் கழிவறைக்குள் நுழைந்த நபரை மாணவிகள் கையும் களவுமாக பிடித்துள்ளனர்.
[ Tuesday, 03-03-2015 13:40:57 GMT ]
நேபாள வனப்பகுதியில் இருந்து பீகாருக்குள் வந்த காட்டு யானை ஒன்று தன்னை விரட்ட வந்த பொலிசாரை பந்தாடியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
[ Wednesday, 04-03-2015 03:57:14 GMT ]
உலகக் கிண்ண போட்டியின் போது தேசிய கீதத்தை பாடாமல் மௌனம் காத்த இங்கிலாந்து அணித்தலைவர் மோர்கனால் சர்ச்சை கிளம்பியுள்ளது.
[ Wednesday, 04-03-2015 03:02:52 GMT ]
சோனி புதிதாக வடிவமைத்து அறிமுகம் செய்யவுள்ள Xperia M4 Aqua ஸ்மார்ட் கைப்பேசிக்கான முற்பதிவுகள் ஐரோப்பிய நாடுகளில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Monday, 02-03-2015 20:29:38 ]
இலங்கையில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள புதிய அரசு, ராஜபக்ச சகோதரர்களின் பல்வேறு குற்றங்கள் தொடர்பில் விசாரணகளையும் வழக்குகளையும் தொடுத்து வருகின்றது.