செய்தி
 Video
முன்னாள் அமைச்சர் செல்லையா இராசதுரை ஒரு துரோகி!- சிவாஜிலிங்கம் செவ்வி
[ வெள்ளிக்கிழமை, 27 ஏப்ரல் 2012, 01:53.03 PM GMT ]
முன்னாள் அமைச்சரும் தமிழரசுக் கட்சி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் முக்கியஸ்தருமான செல்லையா இராசதுரை ஒரு துரோகி என வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். 

தந்தை செல்வா நினைவு நிகழ்வில் முன்னாள் அமைச்சர் செல்லையா ராசதுரை முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய போது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினருமான என்.கே சிவாஜிலிங்கம் கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்புத் தெரிவித்ததுடன் நிகழ்வில் இருந்தும் வெளியேறியிருந்தார்.

இந்தச் சம்பவம் குறித்து சிவாஜிலிங்கம் தெரிவித்த கருத்துக்கள்.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Saturday, 07-03-2015, 03:54.19 AM ]
இலங்கை மீனவர்களுடனான 3ம் கட்ட பேச்சுவார்த்தையை எதிர்வரும் 12ம் திகதி நடத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளதாக இலங்கை கடற்றொழில் அமைச்சின் செயலாளர் நிமால் ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
[ Saturday, 07-03-2015, 03:21.57 AM ]
உலகளாவிய ரீதியில் பெண்களின் விடுதலைக்காக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளில், ஈழத்துப் பெண்களின் விடுதலையும் உள்ளடக்கப்பட வேண்டும் என பிரான்சு தமிழ்ப் பெண்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
[ Saturday, 07-03-2015, 03:11.40 AM ]
இலங்கையில் 13வது அரசியலமைப்பு சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்தி தமிழர்களுக்கு சமவுரிமை வழங்க வேண்டும் என இந்திய மத்திய அரசு வலியுறுத்தும்.
[ Saturday, 07-03-2015, 01:53.06 AM ]
இலங்கையின் அனைத்து சமூகங்களையும் கருத்திற்கொண்டு தமது அரசாங்கம் செயற்படுவதாகவும், இதற்கு இந்தியாவின், சர்வசேத்தின் உதவியை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  தெரிவித்தார்.
[ Saturday, 07-03-2015, 01:42.46 AM ]
நிமால் சிறிபால டி சில்வாவை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாது என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றில் நேற்று தெரிவித்துள்ளார்.
[ Friday, 06-03-2015 12:54:45 GMT ]
அமெரிக்காவில் பெற்ற மகள்களை கள்ளக்காதலுக்கு இரையாக்கிய தாயின் செயல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
[ Friday, 06-03-2015 15:41:46 GMT ]
போராட்டத்தில் ஈடுபட்ட வந்த கவிஞர் தாமரை, தனது கணவர் வருத்தம் தெரிவித்ததையடுத்து வாபஸ் பெற்றுள்ளார்.
[ Saturday, 07-03-2015 03:47:28 GMT ]
புகழ்பெற்ற கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவின் பெயரில் போர்ச்சுகல் நாட்டில் உள்ள அவரது சொந்த ஊரில் மியூசியம் உள்ளது.
[ Friday, 06-03-2015 12:57:53 GMT ]
அன்றாடம் கிடைக்கும் காய்கறிகளுள் ஒன்றான கேரட்டில் பல்வேறு சத்துக்கள் அடங்கியுள்ளன.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Thursday, 05-03-2015 20:59:49 ] []
கடும் எதிர்ப்பையும் மீறி, பாலியல் பலாத்காரம் தொடர்பான ஆவணப்படத்தை பி.பி.சி ஒளிபரப்பியுள்ளது.