செய்தி
முஸ்லிம் காங்கிரஸ் ஐ.தே.க.வுடன் பேச்சுவார்த்தை
[ ஞாயிற்றுக்கிழமை, 29 ஏப்ரல் 2012, 03:51.25 AM GMT ]
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டுள்ளது.

தம்புள்ள சம்பவத்தைத் தொடர்ந்து ஆளும் கட்சியிலிருந்து விலகிக் கொண்டால், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சிரேஸ்ட உறுப்பினர்கள் சிலர் ஏற்கனவே உத்தியோகப்பற்றற்ற ரீதியில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான மங்கள சமரவீர, ஜோன் அமரதுங்க மற்றும் சிரேஸ்ட உறுப்பினரான மலிக் சமரவிக்ரம ஆகியோர் இந்தப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்று வருவதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஆளும் கட்சிக்கு அளித்து வரும் ஆதரவினை வாபஸ் பெற்றுக் கொண்டால், சில ஆளும் கட்சி முஸ்லிம் அமைச்சர்கள் சுயாதீனமாக இயங்கத் தீர்மானித்துள்ளனர்.

இதேவேளை, முஸ்லிம் வர்த்தகர்களும், சில தூதுவராலயங்களும் ஆளும் கட்சியை விட்டு விலகுமாறு முஸ்லிம் அமைச்சர்களுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Friday, 24-05-2013, 12:14.11 PM ]
கிழக்கு மாகாணத்தில் இன்று ஐந்து உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சியை முஸ்லிம் காங்கிரஸ் கையில் வைத்துக்கொண்டிருக்கின்றது. ஆனால் அரசாங்கம் எங்களை அலட்சியப் போக்குடன் நடத்துகின்றது என அமைச்சர் ரவுப் ஹக்கீம் தெரிவித்தார்.
[ Friday, 24-05-2013, 12:08.25 PM ]
தங்காலை வீடொன்றில் இடம்பெற்ற துரதிஸ்டவசமான சம்பவத்தில் ஒரு வயதும் நான்கு மாதமுமான குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
[ Friday, 24-05-2013, 12:05.07 PM ]

வரும் தேர்தலில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான ஆட்சி டெல்லியில் அமையும் என இந்திய கமியூனிஸ்ட் கட்சி மாநில செயலர் தா. பாண்டியன்  நம்பிக்கை வெளியிட்டார்.

[ Friday, 24-05-2013, 11:48.05 AM ]
மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள மாந்தறை ஆற்றில் மூழ்கி மாணவர் ஒருவர் பலியாகியுள்ளார்.
[ Friday, 24-05-2013, 11:35.15 AM ]
யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு 4 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும் செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஒட்ராக்குள மக்கள் இன்னமும் மீள்குடியேற்றப்படாமையால் தாம் தொடர்ந்தும் அவலங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்துள்ளனர்.
[ Friday, 24-05-2013 11:13:27 GMT ]
உலகின் மூன்றாவது உயரமான சிகரம் கஞ்சன்ஜங்கா. கடந்த திங்கட்கிழமை 8,586 மீ உயரமுடைய இந்த சிகரத்துக்கு ஒரு மழையேற்ற குழுவினர் சென்றனர்.
[ Friday, 24-05-2013 06:31:17 GMT ]
நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென விமான கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டது பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
[ Friday, 24-05-2013 05:20:54 GMT ]
சூதாட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்ட விண்டூ தாரா சிங் அருகில் டோனியின் மனைவி இருக்கும் புகைப்படங்கள் பத்திரிக்கைகளிலும், இணையத்திலும் வெளியாகி உள்ளன.
[ Friday, 24-05-2013 08:46:56 GMT ]
வாழைப்பழம் சாப்பிட்டால், உடலுக்கு நல்லது என்பது மட்டுமே பலருக்கு தெரியும். ஆனால் அதன் முழு நன்மைகள் பற்றி தெரியாது.
[ Friday, 24-05-2013 08:21:30 GMT ]
கொலிவுட்டில் சித்தார்த், ஹன்சிகா மொத்வானி நடித்த தீயா வேலை செய்யணும் குமாரு படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Thursday, 23-05-2013 09:05:45 ] []
திலீபனின் சொந்தப் பெயர் இ.பார்த்தீபன். யாழ்ப்பாணம் ஊரெழுவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். திலீபன் பிறந்து ஒரு சில மாதங்களிலேயே தாயைப் பறிகொடுத்திருந்தார். தந்தை ஓர் ஆசிரியர். பெயர் இராசையா.