செய்தி
புலனாய்வுப் பிரிவு அறிக்கையின் அடிப்படையில் பொன்சேகாவிற்கு பாதுகாப்பு வழங்கப்படும்: தினேஷ் குணவர்தன
[ வெள்ளிக்கிழமை, 25 மே 2012, 03:01.45 PM GMT ]
புலனாய்வுப் பிரிவின் அறிக்கையின் அடிப்படையில் சரத் பொன்சேகாவிற்கு பாதுகாப்பு வழங்கப்படும் என ஆளும் கட்சி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு வழங்குமாறு சரத் பொன்சேகா இதுவரையில் கோரிக்கை எதனையும் முன்வைக்கவில்லை. சரத் பொன்சேகாவிற்கு நிலவி வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தொடர்பில் மதிப்பீடு செய்து புலனாய்வு பிரிவினர் அறிக்கை சமர்ப்பிப்பார்கள்.

அதன் அடிப்படையிலேயே பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என தினேஷ் குணவர்தன இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். சரத் பொன்சேகாவிற்கு பாதுகாப்பு வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Friday, 28-08-2015, 09:18.29 AM ]
அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தை மேற்கொள்ளும் நிபுணர் குழுவின் தலைவராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
[ Friday, 28-08-2015, 09:11.38 AM ]
வெளிநாட்டில் வீட்டுப் பணிப் பெண்களாக தொழில் புரிய சென்றிருந்த நிலையில், பல்வேறு கஷ்டங்களை எதிர்நோக்கிய பெண்கள் சிலர் இன்று நாடு திரும்பியுள்ளனர்.
[ Friday, 28-08-2015, 08:56.11 AM ]
புதிய அரசாங்கத்தின் கீழ் திருடர்களை பிடிக்க கூடிய அமைச்சு பதவி ஒன்று தனக்கு வழங்கப்பட்டால் மிகவும் மகிழ்சியுடன் ஏற்றுகொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
[ Friday, 28-08-2015, 08:36.35 AM ]
கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகள் அமெரிக்க கடற்படையினரின் நிதி உதவியில் அபிவிருத்தி செய்யப்பட உள்ளன.
[ Friday, 28-08-2015, 08:29.23 AM ]
இரண்டு அலுக்கோசு பதவி வெற்றிடங்களுக்கான விளம்பரத்தை பார்த்து விட்டு 13 பேர் விண்ணப்பித்துள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.
[ Friday, 28-08-2015 09:11:14 GMT ]
ஆஸ்திரியா நாட்டில் உள்ள சாலை ஒன்றில் அநாதையாக நின்ற லொறியில் சுமார் 70க்கும் அதிகமான மனித சடலங்கள் இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
[ Friday, 28-08-2015 06:50:40 GMT ]
நதிகளை சார்ந்து வாழ்ந்த மனித குழுவினர்தான் ஆதிகாலத்தில் நாகரீகத்தில் சிறந்து வளர்ந்து இருக்கிறார்கள்.
[ Friday, 28-08-2015 07:07:53 GMT ]
டெஸ்ட் போட்டியில் அறிமுகமான குஷால் பெரேரா, தொடக்க போட்டியிலே அணித்தலைவர் கோஹ்லியை ஆட்டமிழக்க கிடைத்த வாய்ப்பை நழுவ விட்டார்.
[ Friday, 28-08-2015 07:33:13 GMT ]
தாமரை பூபோலவே அதன் தண்டுகளும் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்தவை.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Thursday, 27-08-2015 03:54:21 ]
ஈழத் தமிழர் பிரச்சினை என்பது இலங்கையில் இருக்கிற தமிழர்களின் பிரச்சினை.....! அவர்களாகவே அதற்கு முடிவு கட்டிக் கொள்ள விடுவதுதான் நியாயம்....! இப்படியொரு பார்வை தமிழக பத்திரிகையாளர்கள் பலருக்கும் இருந்தது, இருக்கிறது.