செய்தி
ரயில்வே காணியில் கட்டிடம் அமைக்க மாநகர சபை அனுமதி: யாழ்.மேயரின் மேலும் ஒரு முறைகேடு
[ வியாழக்கிழமை, 10 மே 2012, 05:21.38 PM GMT ]
யாழ்.மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் கட்டிடங்களை அமைப்பதற்கு மாநகர மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா அனுமதிகளை வழங்கிவருவதாக தெரியவருகின்றது.

குறிப்பாக மாநகர சபைக்குட்பட்ட பகுதியில், யாழ்.நகரில் ரயிவே திணைக்களத்திற்கு சொந்தமான காணி ஒன்றில் கட்டிடம் ஒன்றை அமைப்பதற்கான அனுமதியை மாநகர சபை வழங்கியுள்ளது.

இதற்கான அனுமதியை மாநகர முதல்வர் எவ்வாறு வழங்கினார் என்பது குறித்து சில அரச அதிகாரிகள் விசனமடைந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

இதேவேளை, ஏற்கனவே யாழ்.கஸ்தூரியார் வீதியில் மாடி கட்டிடம் ஒன்றை முறைகேடான முறையில் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மாநகர மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா துணைபோயுள்ளதாக முறைப்பாடுகள் வெளிவந்துள்ள நிலையிலேயே இச்சம்பவமும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Tuesday, 05-05-2015, 07:48.04 AM ]
காலி மாவட்டம், நெலுவ வதுகல பிரதேசத்தில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு இளைஞன் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
[ Tuesday, 05-05-2015, 07:40.39 AM ]
எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்கு முன்னர் புதிய தேசிய அரசாங்கத்தை ஸ்தாபிக்க முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
[ Tuesday, 05-05-2015, 07:28.57 AM ]
நாட்டின் நன்மைக்காகவும் வளர்ச்சிக்காகவும் செயற்படும் தலைவர் கோபம், வைராக்கியத்துடன் செயற்பட கூடாதென முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
[ Tuesday, 05-05-2015, 07:25.59 AM ]
குருஷேத்திரப் போர் ஆரம்பமாகப் போகிறது. துவாரகையில் குடியிருக்கும் கிருஷ்ண பரமாத்மாவிடம் உதவி கேட்டு துரியோதனனும் அருச்சுனனும் செல்கின்றனர்.
[ Tuesday, 05-05-2015, 07:10.23 AM ]
இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க பாகிஸ்தானுக்கான தூதுவராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
[ Tuesday, 05-05-2015 07:41:57 GMT ]
ஏமன் நாட்டில் உள்ள விமான நிலையத்தை சவுதி அரேபியா தீயிட்டு கொளுத்திய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
[ Tuesday, 05-05-2015 07:47:31 GMT ]
உத்தரபிரதேசத்தில் காதல் ஜோடிகள் மரம் ஒன்றில் துப்பட்டாவின் இரு முனைகளால் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
[ Tuesday, 05-05-2015 06:43:28 GMT ]
சென்னை அணித்தலைவர் டோனியின் தலைமை தான் வெற்றிக்கு காரணமாக இருந்ததாக சகவீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
[ Tuesday, 05-05-2015 07:28:10 GMT ]
அலுவலகத்தில் தேவையற்ற பேச்சுக்களை பேசுபவர்கள் பணிகளை அதிகத்திறனுடன் மேற்கொள்வார்கள் என ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Sunday, 03-05-2015 20:59:20 ]
பயணிகள் விமானங்களின் வருகை, புறப்படுகையால் எப்போதும் பரபரப்பாக இருக்கும், கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு கடந்த மாதம் 19 ஆம் திகதி, இராணுவ விமானம் ஒன்று வந்திறங்கியது.