செய்தி
வவுனியா - பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் தமிழினி
[ சனிக்கிழமை, 30 யூன் 2012, 07:42.41 AM GMT ]
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மகளிர் பிரிவின் முன்னாள் தலைவியான தமிழினி புனர்வாழ்விற்கு உட்படுத்தப்படவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வவுனியா - பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்திற்கு அவர் தற்போது அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் தர்ஷன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஒருவருட காலத்திற்கான புனர்வாழ்வுக்கு அவர் உட்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஏற்கனவே புனர்வாழ்வளிக்கப்பட்டு தங்களின் பயிற்சிகளை நிறைவுசெய்த 16 பேர் எதிர்வரும் 4ஆம் திகதி சமூகமயப்படுத்தப்பட உள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Tuesday, 23-09-2014, 03:37.51 AM ]
தமிழீழம் என வரைபடக் குறியீட்டுக்குள் உள்ள எட்டு மாவட்டங்களில் திருமலை, அம்பாறை ஆகிய இரண்டு மாவட்டங்களில் உள்ள தமிழர்கள் சிறுபான்மையினராக உள்ளதுடன் கிழக்கின் பெரிய மாவட்டமான மட்டக்களப்பில் இன்னும் சில ஆண்டுகளில் தமிழர்கள் சிறுபான்மையினராகி விடுவார்கள்.
[ Tuesday, 23-09-2014, 03:03.11 AM ]
இலங்கை அரசாங்கம் தேர்தல் சட்டத்தை மீறிச் செயற்பட்டது என்ற அடிப்படையில் ஊவா மாகாணசபை தேர்தல் முடிவுகளை இரத்துச் செய்ய வேண்டும் என்று கோரி ஐக்கிய தேசியக் கட்சி வழக்கு தாக்கல் செய்யவுள்ளது.
[ Tuesday, 23-09-2014, 02:52.36 AM ]
இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட மாட்டாது என்று இலங்கையின் மீன்பிடித்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
[ Tuesday, 23-09-2014, 02:34.14 AM ]
ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை அமர்வுகளில் பங்கேற்பதற்காக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நியூயோர்க் சென்றடைந்துள்ளார்.
[ Tuesday, 23-09-2014, 02:34.03 AM ]
பொதுநலவாய நாடுகளின் அமைச்சர் மட்ட நடவடிக்கை குழு தமது நிகழ்ச்சி நிரலுக்கு அப்பால் எதிர்வரும் வெள்ளிக்கிழமை கூடும் போது இலங்கை தொடர்பிலும் கலந்துரையாடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
[ Monday, 22-09-2014 12:05:55 GMT ]
ரஷ்யாவில் நபர் ஒருவர் லொறி மற்றும் காரினால் ஏற்பட்ட விபத்திலிருந்து உயிர் தப்பியுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
[ Monday, 22-09-2014 13:23:39 GMT ]
சென்னையில் இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா மேலும் 4 அம்மா உணவகங்களைத் தொடங்கி வைத்துள்ளார்.
[ Monday, 22-09-2014 11:38:41 GMT ]
சிட்னியில் அடுத்த மாதம் நடைபெறும் இரவு விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சினுக்கு அவுஸ்திரேலியா அழைப்பு விடுத்துள்ளது.
[ Tuesday, 23-09-2014 02:46:15 GMT ]
ஊர்ந்து செல்லும் உயிரினங்களை அடிப்படையாகக் கொண்டு Colias எனும் ரோபோக்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
[ Monday, 22-09-2014 07:42:15 GMT ]
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளிவரவிருக்கும் படம் அனேகன்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Monday, 22-09-2014 05:44:00 ] []
தமிழர் எழுச்சி அரசியலில் விடுதலைப் புரட்சியை ஏற்படுத்திய பரமதேவா மட்டு.மண்ணின் முதல் மாவீரனின் 30 ஆம் ஆண்டு நினைவு இன்றாகும்.