செய்தி
 Photo
பிரித்தானியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 36 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்
[ வெள்ளிக்கிழமை, 01 யூன் 2012, 06:46.55 AM GMT ]
பிரித்தானியாவில் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்ட 36 இலங்கையர்கள் இன்று காலை விசேட விமானமொன்றின் மூலம் கொழும்பை வந்தடைந்தனர்.

இவர்களிடமிருந்து குற்றப்புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலங்களைப் பதிவு செய்துவருகின்றனர்.

நாடுகடத்தப்பட்டவர்களில் 22 தமிழர்கள், 8 சிங்களவர்கள், 6 முஸ்லிம்கள் அடங்குகின்றனர். இவர்களுக்கு பாதுகாப்பாக பிரித்தானிய அதிகாரிகள் 72 பேரும் மேற்படி விசேட விமானத்தில் வந்தமை குறிப்பிடத்தக்கது.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Thursday, 29-01-2015, 05:40.51 AM ]
ஜாதிக ஹெல உறுமய கட்சியை கலைத்து விட்டு அமைச்சர் சம்பிக்க ரணவக்க உட்பட அந்த கட்சியினர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொள்ள தயாராகி வருவதாக வெளியாகியுள்ள தகவல்களில் உண்மையில்லை என கட்சியின் ஊடகப் பேச்சாளரான மேல் மாகாண சபை உறுப்பினர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்தார்.
[ Thursday, 29-01-2015, 05:33.17 AM ]
இலங்கைக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் ஹ்யூகோறே ஸ்வைர் இன்று யாழ்ப்பாணம் சென்றுள்ளார்.
[ Thursday, 29-01-2015, 05:27.42 AM ]
கொழும்பு - கண்டி பிரதான வீதியில் கேகாலை - தெதிகம பிரதேசத்தில் இன்று காலை இடம் பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 04 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
[ Thursday, 29-01-2015, 05:16.03 AM ]
வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேசத்தில் ஜனவரி மாதத்தில் மட்டும் 22 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி ஏ.பி.திஸாநாயக்கா தெரிவித்தார்.
[ Thursday, 29-01-2015, 04:28.44 AM ]
இலங்கையில் பல நகரங்களில் இன்று திடீரென எரிவாயு மற்றும் எரிபொருட்களுக்கான கேள்வி அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
[ Thursday, 29-01-2015 05:21:30 GMT ]
ஜாவா கடலில் மூழ்கி விபத்துக்குள்ளான ஏர் ஏசிய விமானத்தில் 92 பேரின் சடலங்களை கண்டுபிடிக்க முடியவில்லை என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
[ Wednesday, 28-01-2015 14:15:42 GMT ]
பிரதமர் நரேந்திர மோடி மனைவியை கைவிட்டவர் என்று விமர்சித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ் கமாத்திற்கு பாரதீய ஜனதா பதிலடி கொடுத்துள்ளது.
[ Thursday, 29-01-2015 05:17:48 GMT ]
எதிரணி வீரரை அறைந்தும், உதைத்தும் முரட்டுத்தனமாக நடந்து கொண்ட பிரபல வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என பிரேசில் வீரர் நெய்மர் கோரிக்கை விடுத்துள்ளார்.
[ Thursday, 29-01-2015 02:51:21 GMT ]
மில்லியன் கணக்கான பயனர்களை தன்னகத்தே கொண்டுள்ள பிரபல சமூகவலைத்தளமான டுவிட்டர் இரு புதிய வசதிகளை அறிமுகம் செய்துள்ளது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Tuesday, 27-01-2015 13:55:27 ]
நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தல் சிறுபான்மைக்கு ஓர் பெரும் சோதனை தேர்தலாகவே கணிக்கப்பட்டது. ஆம் இந்த தேர்தலில் சிறுபான்மையின மக்கள் என்ன நடந்தாலும் நடக்கட்டுமே என்ற தோரணையில் தமிழ் அரசியல்வாதிகளை புறந்தள்ளியதோடு தனி முடிவாக இதயத்தின் அடி மனதில் தோன்றியதை வெளிகாட்டினர்.