செய்தி
யாழில் கணவரால் கத்திக் குத்துக்கு இலக்கான பெண் வைத்தியசாலையில்!- கணவன் தலைமறைவு
[ திங்கட்கிழமை, 30 யூலை 2012, 04:14.17 PM GMT ]

யாழ். ஆணைக்கோட்டை, முள்ளிப் பகுதியில் கத்தி குத்துக்கு இலக்காகிய குடும்பப் பெண் ஒருவர், யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கணவன் மனைவிக்கிடையில் ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாகவே குறித்த பெண் மீது அவரது கணவன் கத்தியால் குத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தையடுத்து, கணவன் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

குறித்த பெண் பாடசாலை ஒன்றில் சமையல் வேலைக்கு செல்பவர் என்றும் இன்று காலை வழமைபொல் வேலைக்கு செல்ல தயாராகும் போதே இவ்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தலைமறைவாகியுள்ள கணவரைத் தேடிக் கைது செயற்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Wednesday, 05-08-2015, 06:05.52 AM ]
2015 பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பானது இன்றும், நாளையும் இடம்பெற உள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
[ Wednesday, 05-08-2015, 05:45.32 AM ]
கடந்த 2010ஆம் ஆண்டு காணாமல் போன ஊடகவியலாளர் பிரதிப் எக்னெலிகொட தொடர்பில் முக்கிய பல தகவல்கள் வெளியாகியுள்ளதாக பிரதமர் அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
[ Wednesday, 05-08-2015, 05:17.20 AM ]
இன்டர்போலினாலினால் வெளியிடப்பட்டுள்ள சிவப்பு அறிக்கையில் கடல் வழியாக போதைப்பொருள் வியாபாரத்திற்கு தொடர்புடைய 3 பாதாள குழுக்கள் இலங்கை வந்துள்ளதாக புலனாய் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
[ Wednesday, 05-08-2015, 04:20.21 AM ]
ரூகாந்தவின் முடியை வெட்டியது போன்று உன் கழுத்தை வெட்டுவேன் என கூறி உபுல் சாந்த சன்னஸ்கலவை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அச்சுறுத்திய சம்பவம் ஒன்றினை பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க அம்பலப்படுத்தியுள்ளார்.
[ Wednesday, 05-08-2015, 03:58.40 AM ]
மட்டக்களப்பு வேட்பாளர்கள் நியமனத்தில் தொடர்ந்தும் பெண்கள் புறக்கணிப்பு நடைபெறுவதாக மட்டக்களப்பு சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[ Wednesday, 05-08-2015 00:20:13 GMT ]
ரஷ்யா  நாட்டின்  தென் பகுதியில் ஏராளமான வெட்டுக்கிளிகள் படையெடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
[ Wednesday, 05-08-2015 05:38:30 GMT ]
அமெரிக்காவின் 9 நானோ மற்றும் மைக்ரோ செயற்கை கோள்களை விண்ணில் அனுப்புவதற்கான ஒப்பந்தத்தை இஸ்ரோ பெற்றுள்ளது.
[ Wednesday, 05-08-2015 06:14:46 GMT ]
விராட் கோஹ்லியின் ஐந்து பந்து வீச்சாளர்கள் முடிவு துடுப்பாட்டக்காரர்களுக்கு நெருக்கடியை கொடுக்காது என்று தொடக்க வீரர் முரளிவிஜய் தெரிவித்துள்ளார்.
[ Tuesday, 04-08-2015 16:23:42 GMT ]
வெள்ளரிக்காய் குறைந்த விலையில் எளிதாக கிடைக்கும் ஒருவகை சத்து நிறைந்த பொருள் ஆகும். உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு வெள்ளரிக்காய் ஒரு சிறந்த மருந்தாக திகழ்கிறது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Monday, 03-08-2015 02:22:26 ]
பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னமும், இரண்டு வாரங்களே இருக்கின்ற நிலையில், எல்லாக் கட்சிகளுமே தம்மால் இயன்றளவுக்கு மக்களின் ஆதரவைத் திரட்டிக் கொள்வதற்கான பிரசார உத்திகளைக் கையாண்டு வருகின்றன. வடக்கு தேர்தல் களத்திலும், பிரசாரங்கள் சூடுபிடித்திருக்கின்றன.