செய்தி
விடுதலைப் புலி உறுப்பினர்கள் 20 பேருக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டு சுமத்த அரசு முயற்சி
[ சனிக்கிழமை, 28 யூலை 2012, 06:57.55 AM GMT ]
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் 20 உறுப்பினர்களுக்கு எதிராக போர்க் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலி உறுப்பினர்கள் பாரியளவில் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் என்று அரசு குறிப்பிட்டுள்ளது.

சட்ட மா அதிபர் திணைக்களம் குறித்த புலி உறுப்பினர்களுக்கு எதிராக நீதிமன்றில் குற்றப்பத்திரிகைத் தாக்கல் செய்ய உள்ளது.

எதிர்வரும் ஆறு மாதங்களுக்குள் குறித்த சிரேஸ்ட விடுதலைப் புலி உறுப்பினர்களுக்குத் தண்டனை விதிக்கப்படும் எனவும் குறிப்பிடப்படுகிறது.

குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் போர்க் குற்றத்தில் ஈடுபட்டமைக்காக குறித்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்குக் கடுமையான தண்டனை விதிக்கப்படக் கூடும் என சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Saturday, 22-11-2014, 03:09.13 AM ]

தமிழ் மக்களின் பிரச்சினைகள் பற்றிக் கதைப்பதற்கு எவருமில்லை முஸ்லிம்களுக்கும், சிங்கள மக்களுக்கும் அவர்களின் சமூகம் சார்ந்த அமைச்சர்கள் உள்ளார்கள் என கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திசாநாயக்க தெரிவித்தார்.

[ Saturday, 22-11-2014, 03:07.30 AM ]
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளராக அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பாவை நியமிக்க கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளது.
[ Saturday, 22-11-2014, 02:45.08 AM ]
இலங்கையின் சிங்கள தொலைக்காட்சி ஒன்றில் வியாழக்கிழமைகளில் இடம்பெற்ற அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதில் இருந்து ஊவா மாகாண எதிர்க்கட்சி தலைவர் ஹரின் பெர்ணான்டோ தடுக்கப்பட்டுள்ளார்.
[ Saturday, 22-11-2014, 02:32.52 AM ]
அரசியலமைப்பில் திருத்தத்தை கொண்டு வர நாடாளுமன்றத்துக்குள் எதிர்க்கட்சிக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்கும் என்று ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது.
[ Saturday, 22-11-2014, 02:32.27 AM ]
ரணில் விக்கிரமசிங்கவுக்கு தற்போது வீட்டில் ஒரு மைத்திரியும் வெளியில் ஒரு மைத்திரியும் உள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்
[ Friday, 21-11-2014 14:51:00 GMT ]
சீனாவில் அரசு ஆவணங்களை திருடி பெண் பத்திரிகையாளர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படவுள்ளது.
[ Friday, 21-11-2014 14:26:10 GMT ]
கர்நாடக மாநிலத்தில் காலைக்கடன் முடிக்க காட்டுக்கு செல்பவர்களை வழிமறித்து காலை வணக்கம் சொல்லும் நூதன போராட்டம் நடத்தப்படுகிறது.
[ Friday, 21-11-2014 12:45:31 GMT ]
இந்தியா அவுஸ்திரேலிய சுற்றுப்பயணம் செல்ல தயாராகும் நிலையில், கோஹ்லியை அவுஸ்திரேலிய ஊடகங்களும், ரசிகர்களும் குறி வைக்க ஆரம்பித்து விட்டனர்.
[ Friday, 21-11-2014 13:06:02 GMT ]
வசம்பு வெப்பத்தை உண்டாக்கி பசியைத் தூண்டி வயிற்றிலே இருக்கின்ற வாயுவை அகற்றக்கூடிய தன்மை உடையது.
[ Friday, 21-11-2014 02:28:50 GMT ]
தமிழ் சினிமாவில் கடந்த 10 வருடத்தில் முன்னணி நடிகையாக இருப்பவர் த்ரிஷா.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Friday, 21-11-2014 23:38:50 ]
அண்மையில் ஜவஹர்லால் நேருவின் வரலாற்றை வாசித்துக் கொண்டு இருக்கும் போது ஒரு வசனத்தை கடந்து போக இயலாமலேயே இருந்தது. அந்த இடம் ஒரு உணர்ச்சிகரமான காட்சி.