செய்தி
இலங்கை வீரர்களை ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து நீக்க வேண்டும்! உலக தமிழர் பேரவை கோரிக்கை
[ சனிக்கிழமை, 28 யூலை 2012, 10:13.26 AM GMT ]
2012 லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து இலங்கை போட்டியாளர்களை பங்குகொள்ளாமல் செய்வது மட்டுமன்றி அவர்களை வெளியேற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழர்களுக்கு எதிரான மனித இனப் படுகொலையில் ஈடுபட்ட இலங்கை சார்ப்பான சிங்கள போட்டியாளர்களை ஒலிம்பிக்கில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரி உலகத் தமிழர் பேரவை வலியுறுத்தியுள்ளது.

இந்த கோரிக்கையை அடுத்து, இலங்கைத் தமிழர் படுகொலையை உலக அரங்குக்கு எடுத்துச் செல்லும் வகையில் லண்டனில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் சிவந்தனுக்கும் அந்த பேரவை ஆதரவு அளித்துள்ளது.

இது தவிர, இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச லண்டன் ஒலிம்பிக்கின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொள்வதாக இருந்ததுடன், பிரித்தானிய வாழ் தமிழ் உணர்வாளர்களின் செயற்பாடுகளால் அது கைகூடவில்லை என அறியக் கிடைத்துள்ளது.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Tuesday, 01-12-2015, 08:41.24 AM ]
தேசிய கணக்காய்வு சட்டமூலம் விரைவில் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று பாராளுமன்றில் தெரிவித்தார்.
[ Tuesday, 01-12-2015, 08:31.04 AM ]
சந்தேக நபர்களின் மரபணு பரிசோதனை அறிக்கை இன்று சமர்ப்பிக்கப்படாத காரணத்தால், புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை இம்மாதம் 15ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ் ஊர்கவற்துறை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
[ Tuesday, 01-12-2015, 08:04.49 AM ]
மஹியங்கனை - பதியதலாவை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளார்.
[ Tuesday, 01-12-2015, 07:51.04 AM ]
நாட்டில் நிலவும் அசாதாரண காலநிலையால் 73 நீர்தேக்கங்களின் 11 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்பாசன திணைக்களத்தின் மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
[ Tuesday, 01-12-2015, 07:46.50 AM ]
125 மில்லியன் ரூபா இலஞ்சமாக பெற்றதாக கூறுப்படும் சுங்க அதிகாரிகள் மூவருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.
[ Tuesday, 01-12-2015 00:16:42 GMT ]
சீனாவில் ரிக்‌ஷா ஓட்டி பிழைத்துவரும் நபர் ஒருவர் பொலிஸ் பிடியில் சிக்கியதில் மனமுடைந்து தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
[ Tuesday, 01-12-2015 06:19:38 GMT ]
பருவ நிலை மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி சூரிய சக்தி கூட்டமைப்புக்கு இந்தியா சார்பில் ரூ.200 கோடி நிதி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
[ Tuesday, 01-12-2015 06:41:28 GMT ]
ஐபிஎல் அணியான மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை ஆலோசகர் பொறுப்பில் இருந்து அனில் கும்ளே விலகியுள்ளார்.
[ Tuesday, 01-12-2015 06:42:33 GMT ]
தொழில்நுட்பத்தின் உச்சபட்ச முன்னேற்றத்தால் 2040 ஆம் ஆண்டு எழுபது சதவிகிதம் பேர் தனக்கு பிடித்த நபரை சந்திக்க விர்ச்சுவல்(Virtual) தொழில்நுட்பத்தைத்தான் நாடுவார்கள் என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Monday, 30-11-2015 13:46:21 ] []
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் முரண்பாடுகளும், சச்சரவுகளும் எப்போதும் வழக்கமான ஒன்றாகவே இருந்தாலும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகளை அவ்வாறானதொன்றாக கருத முடியவில்லை