செய்தி
திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட பௌத்த பிக்கு கைது
[ புதன்கிழமை, 11 யூலை 2012, 02:57.08 PM GMT ]

திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட பௌத்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பௌத்த பிக்குவிற்கு எதிராக, வேறு பெயர் ஒன்றில் பதிவுத் திருமணம் செய்து கொண்டமை, சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொண்டமை மற்றும் போலி ஆவணங்களைத் தயாரித்தமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

வெல்லாவ ஹிரிபிட்டியே தர்மசந்திர பிரிவெனவின் பிரதிப் பணிப்பாளர் தம்ம விசுத்தி தேரரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்ட போது போலியான ஆவணங்களைக் காட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மனைவியை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்ற போது கிராம மக்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் குறித்த பௌத்த பிக்குவை ஒப்படைத்துள்ளனர்.

குறித்த பௌத்த பிக்குவிடம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Tuesday, 28-07-2015, 07:56.32 AM ]
நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் பல சிவில் அமைப்புக்களுக்கு இடையில் இன்று புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
[ Tuesday, 28-07-2015, 07:46.44 AM ]
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு அருகில் உள்ள விமானப்படைத் தளத்தில் வெடிக்காத நிலையில் குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
[ Tuesday, 28-07-2015, 07:39.32 AM ]

லண்டனை மையமாகக்கொண்ட வேல்ட்ரெமிட் பணபரிமாற்ற சேவை தமது அவசர கையடக்க தொலைபேசி பணபரிமாற்றல் சேவையை இலங்கையில் ஆரம்பித்துள்ளது.

[ Tuesday, 28-07-2015, 07:38.33 AM ]
இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மறைவிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார்.
[ Tuesday, 28-07-2015, 07:15.20 AM ]
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு வழமையாக கிடைத்து வந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினர் ஆசனம் இல்லாமல் போய்விடும் என ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தவிசாளர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
[ Tuesday, 28-07-2015 07:34:21 GMT ]
மெக்சிகோவில் காணாமல் போன மாணவர்களை தேடிய பொலிசார் அப்பகுதியில் மர்மமான முறையில் புதைக்கப்பட்டிருந்த 129 உடல்களை கைப்பற்றியது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
[ Tuesday, 28-07-2015 07:01:41 GMT ]
அப்துல்கலாம் தமிழகத்தை மையமாக வைத்து எழுதிவந்த புத்தகம், முடிக்கப்படாத நிலையில் அவர் மறைந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
[ Tuesday, 28-07-2015 07:13:47 GMT ]
பாகிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இலங்கை வீரர் டில்ஷான் பத்தாயிரம் ஓட்டங்கள் என்ற மைல்கல்லை எட்டினார்.
[ Tuesday, 28-07-2015 05:16:44 GMT ]
உயிர்களைக் கொல்லும் கொடிய மலேரிய நோயிலிருந்து மில்லியன் கணக்கான மக்களை காப்பாற்றும் முயற்சி முதன் முறையாக ஒரு படி முன்னேற்றம் கண்டுள்ளது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Monday, 27-07-2015 08:51:57 ] []
முள்ளிவாய்க்காலில் எம்மால் தவிர்க்க முடியாமல் போன அவமானகரமான தோல்வி, அதற்கடுத்து வந்த நாட்களில் எம்மீது தொடர்ச்சியான அவமானங்களை குவித்துகொண்டே இருக்கின்றது.... என குறிப்பிடுகின்றது முன்னாள் போராளிகளுக்கான ஓர் கடிதம்.