செய்தி
 Photo
மட்டக்களப்பில் சற்று முன்னர் வீசிய பலத்த காற்றினால் பல வீடுகள் சேதம்
[ சனிக்கிழமை, 14 யூலை 2012, 01:58.11 PM GMT ]
மட்டக்களப்பில் சற்று முன்னர் வீசிய பலத்த காற்றினால் பல வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் குடும்பஸ்தர் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு, கல்லடி வேலூர் பிரதேசத்தில் பல வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், கூரை சரிந்து விழுந்ததில் குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய பிரான்சிஸ் ஒலிவர் என்ற குடும்பஸ்தரே காயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

பெரிய மரங்கள் வீட்டின் கூரை மீது விழுந்ததாலேயே அதிகளவான வீடுகள் சேதமடைந்துள்ளன.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Saturday, 05-09-2015, 05:26.37 AM ]
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகளான சத்துரிக்கா சிறிசேன நேற்று பொலன்னறுவை, வெலிகந்த, மாஹாவெலி பிரதேச மக்களின் நலம் விசாரிக்கும் விஜயம் ஒன்றில் ஈடுபட்டிருந்தார்.
[ Saturday, 05-09-2015, 05:07.53 AM ]
மட்டக்களப்பு மாவட்டத்திலே யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட அதிக பாடசாலைகள் இருக்கும்போது அமெரிக்க உதவியுடன் அபிவிருத்திசெய்ய முஸ்லிம் பாடசாலைகள் அதிகளவில் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் நிதியொதுக்கீடும் அவற்றுக்கு அதிகளவில் செய்யப்பட்டுள்ளது.
[ Saturday, 05-09-2015, 04:55.08 AM ]
ஹிக்கடுவ, தொடன்துவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் தாய் மற்றும் குழந்தை உயிரிழந்துள்ளனர்.
[ Saturday, 05-09-2015, 04:24.50 AM ]
மலையகத்தில் காணப்டும் மதுபானசாலைகளில் பொதுவாக விலை குறைந்த மற்றும் தரம் குறைந்த மதுபானங்களே விற்பனை செய்து வரப்படுகின்றன. அவற்றிலும் கலப்படங்கள் காணப்படுவதாகவும் தெரிய வருகின்றன.
[ Saturday, 05-09-2015, 04:01.03 AM ]
கடந்த பொதுத் தேர்தலின்போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் மஹிந்த தரப்பை பிரதிநிதித்துவப்படுத்திய சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு விருப்பு வாக்கு முடிவுகளில் குறைவு காணப்படுவதனால் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள மற்றும் தெரிவாகாத உறுப்பினர்களுக்கு இடையில் மோதல் நிலை ஒன்று உருவாகியுள்ளது.
[ Saturday, 05-09-2015 00:15:54 GMT ]
ரயிலில் செல்ல தங்களை அனுமதிக்காததால் ஆஸ்திரியாவுக்கு செல்வதற்காக 100 மைல் தூர நடைபயணத்தை அகதிகள் தொடங்கியுள்ளனர்.
[ Saturday, 05-09-2015 04:24:28 GMT ]
இன்று (செப்டம்பர் 5 ஆம் திகதி) இந்தியாவில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.
[ Saturday, 05-09-2015 05:08:49 GMT ]
கேரளாவில் உள்ள கிரிக்கெட் மைதானத்திற்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் பெயர் சூட்டப்படவுள்ளது.
[ Friday, 04-09-2015 15:17:42 GMT ]
அன்றாட உணவுப்பழகத்தில் ஒன்றாக உள்ள பிரட்டை சாப்பிடுவதால் உடலுக்கு கெடுதல் ஏற்படுகின்றன.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Friday, 04-09-2015 04:54:42 ] []
மொரட்டுவ பிரதான தபால் நிலைய மலசலகூட குழிக்குள் இருந்து பத்தாயிரத்திற்கும் அதிகமாக சாதாரண கடிதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.