செய்தி
இலங்கையில் அரச பணியாளர்கள் ஓய்வுபெறும் வயதை 60 ஆக அதிகரிக்க முடிவு
[ ஞாயிற்றுக்கிழமை, 15 யூலை 2012, 07:25.20 AM GMT ]
இலங்கையில் அரச பணியாளர்களின் ஓய்வுபெறும் வயதை 60 வயதாக அதிகரிப்பதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

தற்போது அரச பணியாளர்களின் ஓய்வுபெறும் வயதெல்லை 55 ஆக உள்ளது. எனினும் 60 வயது வரை சேவை நீடிப்புப் பெற முடியும்.

எவ்வாறாயினும், 57 வயதுக்குப் பின்னர், ஆண்டுதோறும் சேவை நீடிப்புக்கு கோர வேண்டும். புதிய திட்டத்தின் படி, அரச பணியாளர்கள் 60 வயது வரை சேவை நீடிப்பு கோராமலேயே பணியாற்ற முடியும்.

அதேவேளை அரச பணியாளர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை தொடர்ந்தும் 55 வயதாகவே இருக்கும். அரச பணியாளர்கள் 55 வயதுடன் ஓய்வுபெற விரும்பினால் ஓய்வு பெற்று செல்ல முடியும்.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Wednesday, 17-09-2014, 07:02.54 AM ]
எங்களுக்கு உணவு ஒத்துக் கொள்ளவில்லை நாங்கள் மிகவும் கஸ்ரப்படுகின்றோம் எங்களை விடுவியுங்கள் என யாழ். சிறையில் உள்ள இந்திய மீனவர் ஒருவர் மன்றில் கண்ணீர் மல்க நீதிமன்றத்தில் கதறி அழுதார்.
[ Wednesday, 17-09-2014, 06:46.46 AM ]
வட மாகாண முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் கூட்டங்களுக்கு ஒழுங்காக சமூகமளிப்பதில்லை என ஆயர்களிடம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குற்றஞ்சாட்டியதாக, யாழ். மறைமாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தர நாயகம் நோர்வே தூதுவர்களிடம் தெரிவித்துள்ளார்.
[ Wednesday, 17-09-2014, 06:34.53 AM ]
கிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட பா.ஜெயகுமாரி, விடுதலைப் புலிகள் அமைப்பின் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்க முயற்சித்த கோபி என்பவருக்கு தங்குமிடத்தை வழங்கியதற்கான சாட்சியங்கள் இருப்பதால், அவருக்கு எதிரான வழக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்குமாறு சட்டமா அதிபர் நேற்று உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
[ Wednesday, 17-09-2014, 06:29.12 AM ]
இலங்கையுடன் துறைமுக நகரங்கள் அமைப்பது உட்பட சுமார் 30 முக்கிய ஒப்பந்தங்களில் சீனா கைச்சாத்திட்டுள்ளது.
[ Wednesday, 17-09-2014, 06:24.55 AM ]
பிரபாகரனை தமிழ்ச் சமூகம் ஒருபோதும் மறக்கப்போவதில்லை என ஊக்குவிப்பு அமைச்சர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார்.
[ Wednesday, 17-09-2014 05:46:47 GMT ]
பெல்ஜியத்தில் உள்ள தேவாலயம் ஒன்று திடீரென கண்முன்னே மறைந்து விடுவது அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.
[ Wednesday, 17-09-2014 06:30:33 GMT ]
இன்று தனது 64வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, தாயின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுள்ளார்.
[ Wednesday, 17-09-2014 03:13:12 GMT ]
வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் மேற்கிந்திய தீவுகள் அணி கைப்பற்றியுள்ளது.
[ Wednesday, 17-09-2014 01:05:14 GMT ]
அப்பிள் நிறுவனம் மொபைல் சாதனங்களுக்கான புதிய இயங்குதளப்பதிப்பான iOS 8 இனை இன்றைய தினம் அறிமுகம் செய்கின்றது.
[ Wednesday, 17-09-2014 01:09:41 GMT ]
தமிழ் சினிமாவில் எந்த ஒரு நல்ல படங்கள் வந்தாலும் அதை பார்த்துவிட்டு மணதார பாராட்டுபவர் சிம்பு.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Wednesday, 17-09-2014 01:53:57 ]
சீனா மற்றும் இலங்கைக்கு இடையில் இருபதிற்கும் அதிகமான உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ள நிலையில், சீனாவிற்கும், இலங்கைக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்தும் வகையில் 28 வருடங்களின் பின்னர் சீன ஜனாதிபதி இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.