செய்தி
 Photo
மட். மாவட்ட தேர்தல்கள் அலுவலக புதிய கட்டடம் இன்று திறப்பு வைப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 15 யூலை 2012, 09:09.57 AM GMT ]
மட்டக்களப்பு மாவட்ட தேர்தல்கள் திணைக்களத்திற்கென புதிதாக அமைக்கப்பட்ட கட்டடத்தை தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய இன்று காலை திறந்து வைத்தார்.

இப்புதிய தேர்தல்கள் அலுவலகம் மட். மண்முனை வடக்கு பிரதேச செயலக கட்டடத்திற்கு அருகாமையில் அமைக்கப்பட்டுள்ளது.

இத்திறப்பு விழா நிகழ்வில் மட். மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் மட். மாநகர ஆணையாளர் சிவநாதன் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கிரிதரன் மற்றும் சமய குருமார்கள் திணைக்கள அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Wednesday, 28-01-2015, 06:20.00 AM ]
வட மத்திய மாகாண முதலமைச்சராக பேசல ஜயரட்ன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
[ Wednesday, 28-01-2015, 06:08.24 AM ]
ஜனாதிபதி தேர்தலின் பின்னர் கையூட்டல் தொடர்பில் 150 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
[ Wednesday, 28-01-2015, 05:52.49 AM ]
பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ்சை பதவி விலகுமாறு வலியுறுத்தி கொழும்பு உயர் நீதிமன்றத்திற்கு எதிரில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்று வருகிறது.
[ Wednesday, 28-01-2015, 05:51.26 AM ]
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணச் சிறையில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் ஒருவர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
[ Wednesday, 28-01-2015, 05:35.35 AM ]
கைது செய்யப்பட்டிருந்த வட மேல் மாகாண மீன்பிடி அமைச்சர் நிஷாந்த பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
[ Wednesday, 28-01-2015 05:42:06 GMT ]
ஐ.எஸ் தீவிரவாதிகளின் பிடியில் பிணைக்கைதிகளாக உள்ள நபரை விடுவிக்க, 24 மணிநேரம் கெடு விதித்துள்ளனர்.
[ Tuesday, 27-01-2015 14:34:56 GMT ]
மோடி ஆட்சிக்கு வந்த பிறகு பெண்களின் வாழ்வாதாரமாக திகழ்ந்த 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை சீர்குலைத்து விட்டனர் என்று குஷ்பு ஆவேசமாக பேசியுள்ளார்.
[ Wednesday, 28-01-2015 06:22:23 GMT ]
காயத்தில் இருந்து மீளாத ரோஹித் சர்மா, உலக கிண்ண தொடருக்கு முன் எந்த போட்டியிலும் பங்கேற்க போவதில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.
[ Wednesday, 28-01-2015 05:09:44 GMT ]
பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டரின் உதவியுடன் இருதயம் தொடர்பான நோய்கள் உடையவர்களை கண்டறிய முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Tuesday, 27-01-2015 13:55:27 ]
நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தல் சிறுபான்மைக்கு ஓர் பெரும் சோதனை தேர்தலாகவே கணிக்கப்பட்டது. ஆம் இந்த தேர்தலில் சிறுபான்மையின மக்கள் என்ன நடந்தாலும் நடக்கட்டுமே என்ற தோரணையில் தமிழ் அரசியல்வாதிகளை புறந்தள்ளியதோடு தனி முடிவாக இதயத்தின் அடி மனதில் தோன்றியதை வெளிகாட்டினர்.