செய்தி
யாழில் பெண்கள் பாடசாலைகளுக்கு முன்னால் சேஷ்டையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை
[ ஞாயிற்றுக்கிழமை, 15 யூலை 2012, 06:58.10 AM GMT ]
யாழ். குடா நாட்டில் பெண்கள் பாடசாலை முன்னால் நின்று மாணவிகளுக்கு பகிடி மற்றும் சேஷ்டையில் ஈடுபடும் இளைஞர்கள் மீது பொலிசார் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளார்கள்.

யாழ். மாவட்டப் பெண்கள் பாடசாலைகளின் முன்னால், பாடசாலை ஆரம்பிக்கும் மற்றும் முடிவடையும் நேரங்களில் குறிப்பிட்ட இளைஞர்கள் நின்று மாணவிகளுடன் தகாத முறையில் நடந்து கொள்வதாக ஊடகவியலாளர்களினால் யாழ். பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அனைத்துப் பொலிஸ் பிரிவில் உள்ள பெண்கள் பாடசாலை சுற்றுப் புறங்களில் பாடசாலை ஆரம்பிக்கும் மற்றும் முடிவடையும் நேரங்களில் பொலிஸ் ரோந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்வதாகவும் இத்தகைய செயல்களில் ஈடுபடும் இளைஞர்கள் கைது செய்யப்படும் சந்தர்ப்பங்களில் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் யாழ். மாவட்டப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Thursday, 02-04-2015, 05:48.54 AM ]
இன நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் கருத்துக்களை வெளியிடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
[ Thursday, 02-04-2015, 05:42.09 AM ]
இயற்கை வளங்களை பாதுகாக்க தற்போதைய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
[ Thursday, 02-04-2015, 05:32.16 AM ]
வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஒரு வார காலத்திற்கு மதுபானசாலைகளை மூடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
[ Thursday, 02-04-2015, 05:28.39 AM ]
எதிர்கட்சி தலைவர் பதவி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வழங்கப்படகூடாது என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
[ Thursday, 02-04-2015, 05:06.07 AM ]
சீகிரிய குன்றில் இருக்கும் கிறுக்கல் பாக்களுக்கு சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் இரண்டு வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்ட 27 வயதான மட்டக்களப்பு யுவதிக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியுள்ளார்.
[ Thursday, 02-04-2015 06:05:32 GMT ]
அமெரிக்காவில் மகனின் ஆடிய பல்லை காரில் கட்டி இழுத்த தந்தையின் செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
[ Thursday, 02-04-2015 04:52:56 GMT ]
பெங்களூரில் பள்ளியிலேயே மாணவி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
[ Thursday, 02-04-2015 05:25:42 GMT ]
இந்திய வீரர் விராட் கோஹ்லி தனது காதலியான அனுஷ்கா சர்மாவை டெல்லியில் உள்ள பிரபல ஹொட்டலுக்கு அழைத்து சென்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
[ Wednesday, 01-04-2015 12:10:19 GMT ]
நமது உடலில் உள்ள கணையம் என்ற உறுப்பில் இருந்து இன்சுலின் என்ற ஹார்மோன் சுரக்கிறது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Wednesday, 01-04-2015 08:15:52 ]
கீரிமலையில் ஒரு பெரும் மாளிகையை ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ச கட்டுவித்தார். தானும் தனது குடும்பமும் விரும்புகின்ற போதெல்லாம் வநது தங்குவதற்கே இப்படி ஒரு மாளிகையை அவர் தோற்றுவித்தார்.