செய்தி
முஸ்லிம் காங்கிரஸின் புத்திசாலித்தனமான முடிவுக்கு சம்பந்தன் வரவேற்பு
[ புதன்கிழமை, 18 யூலை 2012, 07:56.54 AM GMT ]
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தனித்து போட்டியிடுவது என முஸ்லிம் காங்கிரஸ் எடுத்திருக்கும் முடிவு மிகவும் வரவேற்கத்தக்கது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

'முஸ்லிம் காங்கிரஸ் தலைமைப்பீடம் ஏமாற்றப்படாது புத்திசாலித்தனமான முடிவை எடுத்திருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகிறோம்.

தமிழ் பேசும் இனத்தின் எதிர்காலத்தைக் கருத்திற் கொண்டும் வடக்கு, கிழக்கின் தமிழ் பேசும் மக்களின் எதிர்காலத்திற்கும் இந்த முடிவு சிறப்பானதொன்றாக அமையுமென நாங்கள் நம்புகின்றோம்.

தமிழ் பேசும் மக்களை மதிக்காத, அவர்களது உணர்வுகளைப் புரிந்துகொள்ளாத அரசாங்கத்திற்கு துணைபோகாமல் இருப்பதென்று முஸ்லிம் காங்கிரஸ் எடுத்த முடிவை நாங்கள் மிகவும் வரவேற்கிறோம் என்று மேலும் தெரிவித்துள்ளார்.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Wednesday, 06-05-2015, 01:17.06 PM ]
விபூசிகாவை மீண்டும் சிறுவர் இல்லத்தில் தங்க வைக்குமாறு கிளிநொச்சி நீதிமன்ற நீதவான் எம். ஐ வகாப்தீன் உத்தரவிட்டுள்ளார்.
[ Wednesday, 06-05-2015, 12:46.32 PM ]
இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் ரொபின் மூடி, கிழக்கு மாகாண ஆளுநரை இன்று அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
[ Wednesday, 06-05-2015, 12:34.31 PM ]
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் கொழும்பு சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
[ Wednesday, 06-05-2015, 12:28.42 PM ]
தனது நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் நோக்கிலேயே ஜே.வி.பி தனக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
[ Wednesday, 06-05-2015, 12:28.26 PM ]

சொத்துக்குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கர்நாடக ஹைகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள அப்பீல் மனு மீதான தீர்ப்பு வரும் 11ம் திகதி வெளியாக உள்ளதாக கர்நாடக ஹைகோர்ட் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

[ Wednesday, 06-05-2015 06:54:17 GMT ]
கணவன்- மனைவி உறவு குறித்து மலேசிய இஸ்லாமிய தலைவர் கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
[ Wednesday, 06-05-2015 06:46:17 GMT ]
மாணவர்கள் பிளஸ்–2 தேர்வில் 100 சதவீத மதிப்பெண் பெற புதிய தந்திரத்தை மேற்கொண்டுள்ளனர்.
[ Wednesday, 06-05-2015 11:14:27 GMT ]
மேற்கிந்திய தீவுகளின் சகலதுறை வீரர் பிராவோ, ‘சலோ சலோ’ என்ற பாடலை அவரே பாடி வெளியிட்டுள்ளார்.
[ Wednesday, 06-05-2015 07:55:10 GMT ]
திருமண உறவிற்கு பின்னர் கணவர் மனைவிக்கிடையே காதல் இருந்தால் தான் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Wednesday, 06-05-2015 08:31:51 ] []
ஐக்கியமானதும் சமாதானமானதுமான இலங்கையே தமது தொலைநோக்கு என்று தமிழ் தலைவர்கள் தெரிவித்திருப்பதை கேட்கக்கூடியதாக இருந்தமை ஆர்வமான விடயமாக இருப்பதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி கருத்து கூறியிருக்கின்றார்.