செய்தி
 Photo
வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆடிஅமாவாசை தீர்த்தோற்சவம்
[ வியாழக்கிழமை, 19 யூலை 2012, 01:35.00 PM GMT ]
கிழக்கிலங்கையில் வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆடிஅமாவாசை தீர்த்தோற்சவம் இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.

கிழக்கிலங்கையிலிருந்து மட்டுமன்றி நாட்டின் பலபாகங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் வருகை தந்திருந்த இலட்சக்கணக்கான மக்கள் தீர்த்தோற்சவத்தில் கலந்து கொண்டனர்.

இறந்தவர்களுக்கு பிதிர்கடன் செலுத்தும் ஆடிஅமாவாசை தினமான இன்று மாமாங்கேஸ்வரர் தீர்த்த கேணியில் மக்கள் பிதிர்கடன்களை செலுத்தினர். காலை வசந்த மண்டப பூசைகளை அடுத்து சுவாமி வெளிவீதி வந்து நண்பகல் 12மணிக்கு தீர்த்தமாடினார்.

மாமாங்கேஸ்வரர் தீர்த்தோற்சவத்தை முன்னிட்டு விசேட பேருந்து சேவைகளும் இடம்பெற்றன. வழமை போல இம்முறையும் தென்னிலங்கை வியாபாரிகள் உட்பட பெருந்தொகையான வியாபாரிகள் தங்கள் வர்த்த விற்பனை நிலையங்களையும் அமைத்திருந்தனர்.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Monday, 08-02-2016, 01:37.12 AM ]
சிங்க லே  அமைப்பினை ஏற்றுக்கொள்ள முடியாது என கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
[ Monday, 08-02-2016, 01:31.37 AM ]
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு சமத்துவமான அரசியல் தீர்வை ஏற்படுத்துவதற்கு இந்தியா துணை நிற்கும், தீர்வுக்கான முயற்சிகள் தொடரும் என்று இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தமிழ் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பின் போது உறுதி வழங்கியுள்ளார்.
[ Monday, 08-02-2016, 01:31.13 AM ]
வடக்கு கிழக்கில் ராணுவத்தினர் நிலைகொண்டுள்ள பொதுமக்களின் காணிகள் தொடர்ந்தும் விடுவிக்கப்படும் என்று பாதுகாப்பு செயலாளர் அறிவித்துள்ளார்.
[ Monday, 08-02-2016, 01:20.56 AM ]
பணச்சலவை குற்றச்சாட்டின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யோஷித ராஜபக்ச உள்ளிட்டோர் மீது மேலும் ஐந்து கடுமையான பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
[ Monday, 08-02-2016, 01:16.30 AM ]
சிங்க லே தேசிய அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகன ஊர்வலம் மற்றும் கூட்டம் என்பனவற்றுக்கு நீதிமன்றத்தில் பொலிஸார் இடைக்காலத் தடை உத்தரவொன்றைப் பெற்றுள்ளனர்.
[ Monday, 08-02-2016 00:19:35 GMT ]
பெரு நாட்டில் திடீரென சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் வாகனம் ஒன்று சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
[ Sunday, 07-02-2016 16:11:02 GMT ]
பீகார் மாநிலத்தில் அடிகுழாய் தண்ணீரில் குளித்த குடும்பத்தினரின் முடிகள் உதிர்ந்து அவர்கள் தலை மொட்டையாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
[ Sunday, 07-02-2016 16:48:52 GMT ]
ஐபிஎல் தொடர் போட்டிக்கு கூடுதல் விலைக்கு ஏலம் போன பீட்டர்சனிடம், இரவு சாப்பாடு வாங்கி தருவீர்களா என்று கேட்டு பால்க்னெர் டுவிட் செய்துள்ளார்.
[ Sunday, 07-02-2016 14:37:27 GMT ]
தூங்கிகொண்டிருக்கும்போது காதுக்குள் எறும்பு போய்விட்டால் அதன் வலியை தாங்கிக்கொள்ள முடியாது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Sunday, 07-02-2016 02:11:40 ]
இலங்கை இராணுவத்தின் நடவடிக்கைகள் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் கோரும் விபரங்களை அவரிடம் கையளிக்கப் போவதில்லை என்ற உத்தரவாதத்தை அண்மையில் நடந்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியிருந்தார்.