செய்தி
 Photo
கிளிநொச்சியில் கிணறொன்றிலிருந்து ஒரு தொகுதி ஆயுதங்கள் மீட்பு
[ புதன்கிழமை, 22 ஓகஸ்ட் 2012, 02:54.40 PM GMT ]

கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் ஒருதொகுதி ஆயுதங்களை புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் வழங்கிய தகவலினடிப்படையில் பொலிஸார் இன்று மீட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் கிணறொன்றிலிருந்தே மேற்படி ஆயுதங்கள் மீட்கப்பட்டிருக்கின்றன.

இவற்றில் கலிபர் துப்பாக்கிக்கான ரவைகளும், குண்டுகளும் இடம்பெற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் புலி உறுப்பினர் ஒருவர் கொடுத்த தகவலினடிப்படையில் விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரே இந்த ஆயுதங்களை பொலிஸார் மீட்டிருக்கின்றனர்.

இந்த ஆயுதங்கள் மீட்புச் சம்பவத்தையடுத்து குறித்த பகுதியில் பதற்றமான நிலை இன்று காலை நீடித்தது.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Saturday, 25-04-2015, 10:44.52 AM ]
ஜனாதிபதி மைத்திரிபால தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிலைநாட்டுவதற்காக முன்வைத்த 100 நாள் வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தார்.
[ Saturday, 25-04-2015, 10:24.25 AM ]
ஊழல், மோசடிகள் மற்றும் முறைகேடுகளை கண்டறிய மேற்கொள்ளப்பட்டு வரும் சட்ட ரீதியான செயற்பாடுகள் எந்த விதத்திலும் நிறுத்தப்பட மாட்டாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
[ Saturday, 25-04-2015, 10:20.17 AM ]
நேபாளத்திலும், இந்தியாவிலும் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.
[ Saturday, 25-04-2015, 09:34.18 AM ]
தான் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு முன்பாக எந்தவொரு விசாரணைக்கும் ஆஜராகத் தயாரென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
[ Saturday, 25-04-2015, 09:17.01 AM ]
டலஸ் அழகபெரும போக்குவரத்து அமைச்சராக இருந்தபோது ரயில் திணைக்களத்தில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடிகள் குறித்து நிதி மோசடி பிரிவு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் மோசடிகள் பற்றி தகவல்களை கண்டறிந்துள்ளனர்.
[ Saturday, 25-04-2015 09:04:25 GMT ]
நேபாளத்தில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதில் அதிகளவில் சேதங்கள் ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
[ Saturday, 25-04-2015 07:29:07 GMT ]
அல்கொய்தா இயக்கத்தின் இந்திய கிளையின் துணை தலைவர் அமெரிக்க ஏவுகணை தாக்குதலில் பலியாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
[ Saturday, 25-04-2015 10:52:31 GMT ]
ஐபிஎல் தொடரில் இன்று நடக்கும் 23வது லீக் ஆட்டத்தில் மும்பை- ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.
[ Saturday, 25-04-2015 07:26:41 GMT ]
இன்றைய காலகட்டத்தில் பெண்கள் பல்வேறு விதமான நோய்களுக்கு ஆளாகிறார்கள், அதில் ஒன்றுதான் Polycystic Ovary Syndrome.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Friday, 24-04-2015 07:44:43 ]
உலகில் எந்த நாட்டில் என்ன நிகழ வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக அமெரிக்கா திகழ்கின்றது.