செய்தி
நாளை முதல் 3 மணிநேர மின்வெட்டு: இலங்கை மின்சார சபை அறிவிப்பு
[ புதன்கிழமை, 15 ஓகஸ்ட் 2012, 06:04.18 AM GMT ]
தற்போது அமுல்படுத்தப்பட்டு வரும் 2 மணி 15 நிமிட மின்வெட்டை மேலும் ஒரு மணித்தியாலத்திற்கு நீடிக்க வேண்டியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி நாளை (16) தொடக்கம் 3 மணி 15-20 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.

எதிர்வரும் 27,28ம் திகதி வரையும் இந்த மின்வெட்டு கட்டம் கட்டமாக அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

கடந்த சில வாரங்களாக கொழும்பு உட்பட 58 நகரங்களில் பகுதிநேர மின்வெட்டு அமுலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Tuesday, 03-03-2015, 08:21.54 AM ]
கிழக்கு மாகாண சபையில் ஏற்பட்டிருந்த குழப்பமான சூழ்நிலை நீங்கி இன்று செவ்வாய்க்கிழமை மீண்டும் புதிய அமைச்சுக்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
[ Tuesday, 03-03-2015, 08:13.09 AM ]
எதிர்வரும் ஏப்ரல் மாதம் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு ஜூன் மாதம் பொதுத் தேர்தல் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
[ Tuesday, 03-03-2015, 08:11.26 AM ]
தமிழர் தரப்பு மிக முக்கியமாக காய் நகர்த்த வேண்டிய யதார்த்தத்தை இந்த மனித உரிமைகள் கூட்டத் தொடர் வெளிப்படுத்தி நிற்கின்றது என சிரேஸ்ட ஊடகவியலாளர் நிராஜ் டேவிட் தெரிவித்துள்ளார்.
[ Tuesday, 03-03-2015, 07:58.26 AM ]

ஜனநாயகக் கட்சியின் தலைவர் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை பீல்ட் மார்சலாக பதவி உயர்த்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

[ Tuesday, 03-03-2015, 07:52.48 AM ]
கண்டி தலதா மாளிகையின் வாளாகத்தில் நிகழ்வுகள் நடைபெறும் இடத்திலிருந்த நாட்டின் தேசிய கொடியை பலாத்காரமாக அகற்றிவிட்டு சிங்கள கொடி ஏற்றியமை குறித்து கண்டி பொலிசாருக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
[ Tuesday, 03-03-2015 08:25:28 GMT ]
ஐ.எஸ் இயக்கத்திற்கு எதிராக மூன்றாவது உலகப்போரை நடத்த உலக தலைவர்கள் அனைவரும் ஒன்று திரள வேண்டும் என ஜோர்டன் மன்னர் வலியுறுத்தியுள்ளார்.
[ Tuesday, 03-03-2015 07:18:08 GMT ]
கவிஞர் தாமரையின் உண்ணாவிரதம் குறித்து கருத்து தெரிவித்திருந்த பத்திரிக்கையாளர் ஞானிக்கு தாமரை பதிலடி கொடுத்துள்ளார்.
[ Tuesday, 03-03-2015 05:48:33 GMT ]
உலகக்கிண்ணத் தொடரில் ஒவ்வொரு போட்டி முடிந்ததும் சக வீரர்களுக்கு ‘ட்ரீட்டு’ கொடுத்து அசத்துகிறார் டோனி.
[ Tuesday, 03-03-2015 07:13:01 GMT ]
பெண்களை பார்த்தால் மூக்கும் முழியுமாக நல்ல லட்சணமாக இருக்கிறார் என்று சொல்வார்கள்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Monday, 02-03-2015 20:29:38 ]
இலங்கையில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள புதிய அரசு, ராஜபக்ச சகோதரர்களின் பல்வேறு குற்றங்கள் தொடர்பில் விசாரணகளையும் வழக்குகளையும் தொடுத்து வருகின்றது.