செய்தி
கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் புரட்சி வெடிக்கும்!- ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை
[ வெள்ளிக்கிழமை, 17 ஓகஸ்ட் 2012, 10:29.13 AM GMT ]
ஐக்கிய தேசிய கட்சியினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை ஆட்சியிலுள்ள அரசாங்கம் நிறைவேற்றவில்லை என்றால் அரசுக்கு எதிராக புரட்சியை ஏற்படுத்தப் போவதாக எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பொருளாதார வீழ்ச்சி, விவசாயிகளுக்கான நிவாரணம் இன்மை போன்ற காரணங்களால் நாடு வீழ்ச்சியான நிலைக்கு செல்கிறது.

இந்த மகிந்த அரசு ஆட்சியில் இருக்கும் வரையில் இந்த நிலைமை தொடரும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில் ஆட்சியிலுள்ள அரசாங்கத்திடம் வேதன அதிகரிப்பு, நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ளது.

இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில், அரசாங்கத்துக்கு எதிராக புரட்சி நடவடிக்கையில் ஈடுபடப் போவதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Tuesday, 21-04-2015, 07:49.38 AM ]

முல்லைத்தீவில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்து ஒன்றில் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

[ Tuesday, 21-04-2015, 07:49.29 AM ]
இன்று காலை பாராளுமன்றத்தினுள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மற்றும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க இடையில் பாரிய வாக்குவாதம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
[ Tuesday, 21-04-2015, 07:28.57 AM ]
19ஆம் திருத்த சட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மக்கள் விடுதலை முன்னணி வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
[ Tuesday, 21-04-2015, 07:23.39 AM ]
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு வருகை தருவதை தடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
[ Tuesday, 21-04-2015, 07:12.06 AM ]
மாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால்வரை வீரகாவியம் படைத்து மாவீரர்களான நடுகல் நாயகர்களுக்கும், தியாக தீபம் அன்னை பூபதி மற்றும் நாட்டுப்பற்றாளர்கள் நினைவுகள் சுமந்த நினைவெழுச்சி நிகழ்வானது கடந்த ஞாயிற்றுக்கிழமை நொசத்தல் மாநிலத்தில் மிகவும் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.
[ Tuesday, 21-04-2015 08:11:51 GMT ]
ஜப்பானின் டோக்கியாவைச் சேர்ந்த ஹைகரு சோ என்ற இளம் மாணவி ஆப்டிகல் இல்யூஸன் எனப்படும் மாயத் தோற்றத்தில் கில்லாடியாக விளங்குகிறார்.
[ Tuesday, 21-04-2015 06:41:50 GMT ]
திண்டுக்கல் அருகே தாய் ஒருவர் வாளி ஒன்றுக்குள் சிசுக்களை அடைத்து வீசி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
[ Tuesday, 21-04-2015 05:12:54 GMT ]
ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் இந்திய அணி ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.
[ Tuesday, 21-04-2015 07:26:28 GMT ]
முகம் அழகாக இருப்பது எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு கழுத்து அழகாக இருப்பதும் அவசியம்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Sunday, 19-04-2015 02:17:31 ]
கடந்த மாத இறுதியில் சீன - இலங்கைப் படையினருக்கு இடையில் ஆரம்பிக்கப்பட்ட போர்ப்பயிற்சிக்கு, சீனா வைத்திருக்கும் பெயர் பட்டுப்பாதை ஒது்துழைப்பு 2015  என்பதாகும்.