செய்தி
யாழ். ஆனைக்கோட்டையில் முதியவர் ஒருவரின் சடலம் மீட்பு
[ வெள்ளிக்கிழமை, 17 ஓகஸ்ட் 2012, 12:39.04 PM GMT ]
யாழ்ப்பாணம், ஆனைக்கோட்டைப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து முதியவர் ஒருவர் நேற்று இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

3ஆம் கட்டை ஆனைக்கோட்டையைச் சேர்ந்த கணபதி நகுலேஸ் (வயது 77) என்பவரே சடலமாக மீட்கப்பட்டவர் ஆவார்.

யாழ். போதனா வைத்தியசாலையில் சடலம் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான விசாரணையை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Monday, 30-11-2015, 02:24.40 AM ]
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு மீளவும் தீர்வையற்ற வாகன அனுமதிப்பத்திரம் வழங்குவது குறித்து அரசாங்கம் கவனம செலுத்தி வருகின்றது.
[ Monday, 30-11-2015, 02:18.15 AM ]
ஐ.எஸ்யை எதற்காக உலக நாடுகள் இயக்குகின்றது! அதன் பின்னணியில் உள்ள நாடுகள் எவை..? பிரான்சை ஐ.எஸ் இலக்கு வைக்க காரணம் என்ன..? என வெளிக் கிளம்பும் இயக்கும் நாடுகள்.
[ Monday, 30-11-2015, 02:16.26 AM ]
சர்வதேச புலம்பெயர்வாளர் அமைப்பின் கலந்துரையாடலில் பங்கேற்குமாறு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
[ Monday, 30-11-2015, 02:16.04 AM ]
25,000 ரூபாவை ஓய்வூதியமாகப் பெறும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஓய்வூதியத் தொகையை, மஹிந்த ராஜபக்ச பெறும் 97,500 ரூபா ஓய்வூதியத் தொகை வரை அதிகரிப்பதற்கான பிரேரணை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
[ Monday, 30-11-2015, 02:10.41 AM ]
தேசிய அரசின் 2016ம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நாளை மறுதினம் 2ம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ளது.
[ Sunday, 29-11-2015 13:00:37 GMT ]
ரஷ்யாவின் பெண் எம்.பி மற்றும் அவரது கணவர் ஆகிய இருவரும் குண்டு வெடிப்பில் உயிரிழந்துள்ளனர்.
[ Sunday, 29-11-2015 14:19:22 GMT ]
உத்ரகண்ட் மாநிலத்தின் அரசாங்கம் கஞ்சா பயிரிட விவசாயிகளுக்கு அனுமதி அளிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
[ Sunday, 29-11-2015 13:31:56 GMT ]
நியூசிலாந்து அணிக்கு எதிரான பகல்- இரவு டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
[ Sunday, 29-11-2015 15:20:54 GMT ]
பச்சை வெங்காயத்தை தினமும் நன்கு மென்று உண்டுவர பல் சம்பந்தமான நோய்கள் நம்மை அணுகாது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Sunday, 29-11-2015 05:30:17 ]
ஒரு தலைமுறையையே தலைநிமிரச் செய்த பிரபாகரனின் பிறந்தநாளை, எண்ணூர் அசோக் லேலன்ட் தொழிலாளர்களுடன் சேர்ந்து, மகிழ்ச்சியுடனும் மனநிறைவுடனும் வைகோ கொண்டாடியதுதான், இந்த வாரத்தின் நெகிழ்ச்சி நிகழ்ச்சி.