செய்தி
இத்தாலியில் இலங்கைப் பாதாள உலகக் குழுக்கள்
[ வெள்ளிக்கிழமை, 17 ஓகஸ்ட் 2012, 04:07.28 PM GMT ]

இத்தாலி நாட்டில் இலங்கை பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்தோர் வாழ்ந்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

இலங்கையிலிருந்து தப்பிச் சென்ற முக்கியமான சில பாதாள உலகக் குழுத் தலைவர்கள் இத்தாலியின் மிலானோ மற்றும் அண்டைய பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த பாதாள உலகக் குழுவினர் குறித்த பிரதேசங்களில் வாழ்ந்து வரும் அப்பாவி இலங்கையர்களுக்கு பல்வேறு வழிகளில் இடையூறுகளை ஏற்படுத்தி வருவதாகக் குற்றம் சுமத்தப்படுகின்றது.

பணம் மற்றும் காணிப் பிரச்சினைகளின் போது இந்த பாதாள உலகக் குழுவினர் தலையீடு செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இத்தாலி செல்லும் அரசியல்வாதிகள் குறித்த பாதாள உலகக் குழுவினருடன் இணைந்து சுற்றுலா செல்வதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Monday, 08-02-2016, 09:36.15 AM ]
2005ம் ஆண்டு மாசி மாதம் 7ம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலில் 8ம் திகதி மரணமான தமிழ்க் கூட்டமைப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநாயகம் சந்திரநேருவின் 11வது ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.
[ Monday, 08-02-2016, 09:33.07 AM ]
வன்னித் தலைமையக கட்டளைத் தளபதியான மேஜர் ஜெனரல் பொனிபொஸ் பெரேராவின் இடமாற்றம் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
[ Monday, 08-02-2016, 08:40.58 AM ]
போக்குவரத்து அனுமதிப்பத்திரம் இன்றி சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்களுக்கு எதிரான தண்டப்பணத்தினை இரண்டு இலட்சம் ரூபா வரை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
[ Monday, 08-02-2016, 08:33.36 AM ]
அரசியல்வாதிகள் முன்னால் மண்டியிடாத அதிகாரி என்பதன் காரணமாக அரசாங்கம் சொலிசிட்டர் ஜெனரல் சுஹத கம்லத்தை சட்டமா அதிபராக நியமிக்க அஞ்சுவதாக பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில எம்.பி தெரிவித்துள்ளார்.
[ Monday, 08-02-2016, 08:20.22 AM ]
இலங்கையில் இடம்பெற்றவை எனக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு வெளிநாட்டு விசாரணைப் பொறிமுறை அவசியமில்லை - என்று அஸ்கிரிய, மல்வத்து ஆகிய பீடங்களின் மாநாயக்க தேரர்கள் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்தனர்.
[ Monday, 08-02-2016 00:19:35 GMT ]
பெரு நாட்டில் திடீரென சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் வாகனம் ஒன்று சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
[ Monday, 08-02-2016 05:31:21 GMT ]
வங்கி அதிகாரிகளை போல பேசி டெபிட், கிரெடிட் கார்டுகளின் தகவல்களை பெற்று பல கோடி மோசடி செய்த கும்பலை பொலிசார் கைது செய்துள்ளனர்.
[ Monday, 08-02-2016 06:20:29 GMT ]
ஐபிஎல் அணியின் பயிற்சியாளராக இருந்திருந்தால் நிச்சயம் குப்திலை ஏலத்தில் எடுத்திருப்பேன் என நட்சத்திர வீரர் கனே வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.
[ Monday, 08-02-2016 07:44:01 GMT ]
பிஸ்தா, வால்நட் என நட்ஸ் வகைகளில் புரதச்சத்தும், நல்ல கொழுப்பும் நிறைந்திருக்கின்றன.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Sunday, 07-02-2016 16:39:28 ]
தமிழீழ விடுதலை போராட்ட வாரலாற்றில், விசேடமாக ஆயுதபோராட்ட காலத்தில் பாவனைக்கு வந்துள்ள பல சொற்பதங்களில் ஒன்று ஒட்டுக்குழுக்கள். இதை ஆங்கிலத்தில் Paramilitary என கூறுவார்கள்.