செய்தி
நாட்டின் ஸ்திரத்தன்மையை புலம்பெயர் தமிழர்கள் விரும்பவில்லை: ஜீ.எல்.பீரிஸ்
[ செவ்வாய்க்கிழமை, 07 ஓகஸ்ட் 2012, 02:42.12 AM GMT ]

நாட்டின் ஸ்திரத்தன்மையை புலம்பெயர் தமிழர்கள் விரும்பவில்லை என வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

சிங்கள அரசியல் தலைவர்களை விடவும், தமிழ் அரசியல் தலைவர்களையே புலிகள் அதிகம் படுகொலை செய்துள்ளனர்.

யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையிலும், புலி ஆதரவு புலம்பெயர் தமிழர்கள் நாட்டில் சமாதானம் ஏற்படுவதனை விரும்பவில்லை. இரு இன மக்களுக்கும் இடையிலான கலாசார இடைவெளியே போர் ஏற்பட காரணமானது.

பொருளாதாரக் காரணிகளினால் இன முரண்பாடு ஏற்படவில்லை. பங்களாதேசிற்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் பீரிஸ் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Wednesday, 10-02-2016, 06:30.11 AM ]
திருநெல்வேலி பகுதியில் தனியார் பேருந்தும் முச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த சிறுவன் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளான்.
[ Wednesday, 10-02-2016, 06:13.18 AM ]
நாடு கடத்தப்பட்ட இரண்டு இலங்கையர்கள் கொழும்பு கட்டுநாயக்க விமான நிலைய புலனாய்வுப் பிரிவினர் செய்துள்ளனர்.
[ Wednesday, 10-02-2016, 05:57.15 AM ]
கடந்த கால பெரும்போகத்தின் போது அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட நெல்லினை விவசாய அமைச்சர் தனக்கு நெருக்கமானவர்களுக்கு விற்றதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றஞ்சுமத்தியுள்ளது.
[ Wednesday, 10-02-2016, 05:55.24 AM ]
மூதூர் கடற்கரைச்சேனை கிராமத்தில் உள்ள கோயிலில் சம்பிரதாயபூர்வமாக திருமணம் செய்துகொண்ட சிறுவனையும் சிறுமியையும் பொலிஸார் நேற்று கைது செய்து மூதூர் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.
[ Wednesday, 10-02-2016, 05:49.14 AM ]
ஹிக்கடுவை சீனிகம ஆலயத்தின் உண்டியல்களுக்கு பௌத்த விவகார ஆணையாளர் திணைக்களத்தினால் வைக்கப்பட்ட சீல், இனந்தெரியாதவர்களால் உடைக்கப்பட்டுள்ளது.
[ Wednesday, 10-02-2016 00:25:39 GMT ]
அல்ஜீரியா தலைநகர் ஆல்ஜியர்ஸ் பகுதியில் இருந்து புறப்பட்ட விமானத்தில் சக பயணி மீது சிறுநீர் கழித்த நபரை பாதி வழியில் விமானியால் இறக்கி விடப்பட்டார்.
[ Wednesday, 10-02-2016 05:04:03 GMT ]
மகாராஷ்டிரா முதலமைச்சரின் மனைவிக்கு மாய வித்தை மூலம் சாமியார் தங்க சங்கிலியை பரிசாக வழங்கிய வீடியோ வெளியாகியுள்ளது.
[ Wednesday, 10-02-2016 05:54:18 GMT ]
இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்கா 7 விக்கெட்டுகளால் அபார வெற்றி பெற்றுள்ளது.
[ Tuesday, 09-02-2016 15:33:08 GMT ]
உடற்பயிற்சி செய்வதற்கு சோம்பறித்தனம் படும் பெண்களுக்கு எடையை குறைக்க உதவுகிறது சும்பா நடனம்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Wednesday, 10-02-2016 01:21:58 ]
இலங்கையில் நல்லாட்சி அரசாங்கம் தான் பிரசவிக்கவுள்ள புதிய அரசியலமைப்பின் மூலம் இனவிவகாரத்துக்கான தீர்வு காணப்படும் என்று கூறிவருகின்றது.