செய்தி
டெசோ மாநாட்டை கட்சித் தலைவர்கள் பங்கேற்பதை தடுக்கும் முயற்சியில் பிரசாத் காரியவசம்
[ செவ்வாய்க்கிழமை, 07 ஓகஸ்ட் 2012, 09:31.29 AM GMT ]
ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாடு எனப்படும் டெசோ மாநாட்டில் தாம் பங்கேற்பதை தடுப்பதற்கு டில்லியில் உள்ள இலங்கை தூதுவர் பிரசாத் கரியவாசம் முயற்சிகளை மேற்கொண்டதாக லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.

எனினும், எந்தவொரு பேச்சுவார்த்தையாக இருந்தாலும் கலைஞரிடம் கலந்துரையாடுமாறு தாம் பதில் அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் கருணாநிதி தலைமையில் டெசோ அமைப்பின், ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாடு சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் எதிர்வரும் 12 ம் திகதி நடைபெறவுள்ளது..

டெசோ மாநாட்டில் பங்கேற்கும் லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான் டில்லியில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய போதே இந்த விடயத்தை தெரிவித்தார்.

ஒகஸ்ட் 12ஆம் திகதி நடைபெறயிருக்கும் டெசோ மாநாடு எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தருணத்தில் இலங்கைத் தூதுவர் என்னை வந்து சந்தித்தார்.

அவர் என்னை சமாதானப்படுத்த முயன்றார். ஆனால், நான் அவரிடம் கூறினேன், தமிழக மக்களை நீங்கள் நேரில் சந்தியுங்கள்.

இலங்கை அரசு மற்றும் தலைவர் பற்றிய அவர்களின் கருத்துக்களை அறியுங்கள். மேலும், திமுக தலைவர் கலைஞரையும் சந்தியுங்கள் என்று எனது கருத்தை உறுதியாக கூறிவிட்டேன் என்றார் ராம்விலாஸ் பாஸ்வான்.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Tuesday, 07-07-2015, 04:41.50 PM ]

தற்போதைய மைத்திரி அரசாங்கத்தின் முடிவினால் சீன அரசாங்கம் மகிழ்ச்சியினை வெளியிட்டுள்ளது.

[ Tuesday, 07-07-2015, 04:38.29 PM ]
இலங்கையில் பிறந்த கிரிக்கட் வீரர் ஒருவர் பிரித்தானியாவில் விளையாடிக்கொண்டிருந்த போது மரணமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.
[ Tuesday, 07-07-2015, 04:29.57 PM ]
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் சுசில் பிரேமஜயந்த, கூட்டமைப்பின் வேட்புமனு பட்டியலை இறுதிப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கவுள்ளார்.
[ Tuesday, 07-07-2015, 04:26.39 PM ]
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியைத் தாக்கிய இலங்கை கடற்படையின் முன்னாள் சிப்பாய் விஜித் ரோகண விஜேமுனி கம்பகா மாவட்டத் தலைமை வேட்பாளராகப் போட்டியிடவுள்ளார்.
[ Tuesday, 07-07-2015, 04:24.05 PM ]
தென் பகுதியின் தேர்தல்களம் எப்படி அமையும் என்பது பற்றிய பார்வை தமிழர்களிடம் அதிகமாகச் செல்வாக்குச் செலுத்தியுள்ளது.
[ Tuesday, 07-07-2015 13:21:38 GMT ]
சர்வதேச நாடுகள் தங்களின் ராணுவத்திற்கு செலவிடுவதை தவிர்த்து விட்டு, அந்த நிதியை கொண்டு குழந்தைகளின் கல்விக்கு செலவிட முன்வர வேண்டும் என உலக நாடுகளுக்கு நோபல் பரிசு பெற்ற மலாலா கோரிக்கை விடுத்துள்ளார்.
[ Tuesday, 07-07-2015 16:18:25 GMT ]
சென்னையில் நடைபெற்ற திமுக பொதுகூட்டத்தில் முதல்வர் இல்லாத மாநிலமாக தமிழகம் உள்ளது என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
[ Tuesday, 07-07-2015 13:52:52 GMT ]
கோபா அமெரிக்க கால்பந்து தொடரில் தொடர் ஆட்டநாயகன் விருதை அர்ஜென்டினாவின் மெஸ்ஸி வாங்க மறுத்துள்ளார்.
[ Tuesday, 07-07-2015 15:31:16 GMT ]
உணவு வகைகளில் ருசிக்காகவும் மணத்திற்காகவும் சேர்க்கப்படும் இந்த கருவேப்பிலையை நாம் பெரிதாக எடுத்து கொள்வதில்லை.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Tuesday, 07-07-2015 03:07:19 ]
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் பொதுத் தேர்தலுக்காக, வாக்கு வேட்டைக்காக கிழக்கு முஸ்லிம் மக்களை ஏமாற்றுவதற்காக எடுத்து விடப்பட்ட அடுத்த கட்ட நகர்வுதான் “கிழக்கில் தனியான நிர்வாக அலகு” என்ற தேர்தல் குண்டாகும்.