செய்தி
அரசியல்வாதிகளின் மகன்மார் ஆயுதங்களை பயன்படுத்த தடையில்லை!– ஐ.தே.க
[ வெள்ளிக்கிழமை, 21 செப்ரெம்பர் 2012, 02:58.55 PM GMT ]
அரசியல்வாதிகளின் மகன்மார் ஆயுதங்களைப் பயன்படுத்த தடையில்லை என ஐக்கிய தேசியக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

அரசியல்வாதிகளின் மகன்மார் எந்தவொரு இடத்திற்கும் எந்தவொரு நேரத்திலும் ஆயுதங்களை எடுத்துச் செல்லக் கூடிய சூழ்நிலை காணப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

குற்றச் செயல்களில் ஈடுபட்டு சுதந்திரமாக சுற்றித் திரிய முடியும்.

தாக்குதலுக்கு இலக்கான இராணுவப் புலனாய்வு அதிகாரி, தம்மை அவர்கள் தாக்கவில்லை என நீதிமன்றில் சத்தியக்கடதாசி மூலம் அறிவிக்கின்றார்.

இதற்கு முன்னரும் இவ்வாறு களனி பிரதேசத்தில் சமுர்த்தி அதிகாரியொருவர் தாமகவே தம்மை மரத்தில் கட்டிக்கொண்டதாக தெரிவித்திருந்தார்.

கடந்த மாகாணசபைத் தேர்தல் முடிவுகளின் மூலம் ஆளும் கட்சியின் வீழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Sunday, 04-10-2015, 12:35.23 PM ]
கம்பஹா கொட்டதெனியாவ சேயா சிறுமியின் கொலை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மரபணு பரிசோதனை இரண்டு நாட்களுக்குள் வெளியாகி குற்றமற்றவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.
[ Sunday, 04-10-2015, 12:15.26 PM ]
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய இணைந்து ஏற்படுத்தியுள்ள கூட்டாச்சி அமைச்சர்கள் இடையிலான மோதல்கள் உக்கிரமடைந்து வருவதாக தெரியவருகிறது.
[ Sunday, 04-10-2015, 11:45.56 AM ]
இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணையில் ஜெனீவாவை காட்டிலும் நியூயோர்க்கிலேயே அதிகமான இணக்கங்கள் எட்டப்பட்டதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
[ Sunday, 04-10-2015, 11:30.49 AM ]
மட்டக்களப்பு  மாங்காடு பகுதியில் முச்சக்கர வண்டியும் பயணிகள் பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
[ Sunday, 04-10-2015, 11:15.53 AM ]
நாட்டை அழிவுக்குள்ளாக்கும் ஜெனீவா அறிக்கையின் பிரேரணைகளை உயிரைக்கொடுத்தாவது தடுக்கப்போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாரச்சி சூளுரைத்துள்ளார்.
[ Sunday, 04-10-2015 08:40:03 GMT ]
ஜப்பானின் 390 வயதுடைய போன்சாய் மரம் வியக்க வைக்கும் வரலாற்றை கொண்டுள்ளது.
[ Sunday, 04-10-2015 06:53:09 GMT ]
ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு கிருஷ்ணா ஆற்றங்கரையோரம் கோயில் கட்டும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுள்ளது.
[ Sunday, 04-10-2015 08:32:57 GMT ]
இலங்கையில் 4வது முரளி ஹார்மனி கிண்ணத் தொடர் எதிர்வரும் 7ம் திகதி தொடங்குகிறது.
[ Sunday, 04-10-2015 07:55:54 GMT ]
கடல் உணவுகளில் ஒன்றான மீனை விரும்பி சாப்பிடுபவர்கள் ஏராளம்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Sunday, 04-10-2015 02:48:51 ]
மகிந்த ராஜபக்சவைக் காப்பாற்றுவதற்காக நாங்கள் சர்வதேச விசாரணையை எதிர்க்கவில்லை. படையினரைக் காப்பாற்றவே உள்நாட்டு விசாரணையைக் கோருகிறோம் என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க அண்மையில் கூறியிருந்தார்.