செய்தி
திருமண பந்தத்தில் இணைகிறார் பிள்ளையான்!
[ ஞாயிற்றுக்கிழமை, 23 செப்ரெம்பர் 2012, 03:20.57 AM GMT ]
கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தன், இந்த வருட இறுதியில் திருமணம் செய்து கொள்ளவுள்ளார்.

தற்போது இலங்கை ஜனாதிபதியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள பிள்ளையான், சில காலங்களுக்கு முன்னர் நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட பெண்ணை மணம் முடிக்கவுள்ளார்.

இதன் பின்னர் அவர் தொடர்ந்தும் அரசியலில் ஈடுபடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், கிழக்கு மாகாண சபையில் எதிர்க்கட்சியாக இருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களுக்கு எவ்வாறு சேவையாற்றப் போகிறது என்பதை கண்காணிக்கவுள்ளதாக பிள்ளையானின் பேச்சாளர் அசாத் மௌலானா தெரிவித்துள்ளார்.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Sunday, 07-02-2016, 07:56.36 AM ]
கொழும்பு காலிமுகத்திடலில் கடந்த 4ம் திகதி கொண்டாடப்பட்ட நாட்டின் 68வது தேசிய சுதந்திர தின விழாவில் தேசிய கீதம், சிங்களம் மற்றும் தமிழ் மொழியில் பாடப்பட்டமையானது தமிழ் பேசும் மக்களை பெரிதும் கவர்ந்த ஒன்றாக விளங்கியது. அது மாத்திரமன்றி, சர்வதேச ரீதியிலும் அது மிகுந்த கவனத்தை ஈர்த்தது என்றும் கூறலாம்.
[ Sunday, 07-02-2016, 07:46.21 AM ]
ஐக்கிய தேசியக் கட்சியின் தேங்காய் அணியை தாம் தோற்கடித்து விட்டதாக மஹி;ந்த ராஜபக்சவின் தேங்காய் அணி தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
[ Sunday, 07-02-2016, 07:30.49 AM ]
போர்க்குற்ற விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கும் விவகாரத்தில் அரசாங்கத்தின் தடுமாற்றத்தை அண்மைய நாட்களில் வலுவாகவே உணர முடிந்திருக்கிறது.
[ Sunday, 07-02-2016, 07:26.06 AM ]
சட்டவிரோதமாக யானைக்குட்டி ஒன்றை தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் உடுவே தம்மாலோக்க தேரரை கைதுசெய்வது தொடர்பில் இன்னும் சட்டமா அதிபரின் பரிந்துரை கிடைக்கவில்லை என சிஐடியினர் தெரிவித்துள்ளனர்.
[ Sunday, 07-02-2016, 07:25.22 AM ]
மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய சட்டவிரோத எத்தனோல் மதுசார இறக்குமதி தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
[ Sunday, 07-02-2016 06:52:01 GMT ]
சிரியாவில் ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாகவும், ஆட்களை சேர்க்கவும் சமூக வலைதளங்களில் பலர் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
[ Sunday, 07-02-2016 06:29:09 GMT ]
பிரதமர் மோடி பாகிஸ்தான் பிரதமர் வீட்டில் நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிமை சந்தித்துப் பேசினார் என்று உத்தரப் பிரதேச அமைச்சர் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
[ Sunday, 07-02-2016 06:28:04 GMT ]
2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி தனது பொறுப்பான ஆட்டத்தால் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
[ Sunday, 07-02-2016 07:11:49 GMT ]
வெயில் காலங்களில் உடல் சூடு அதிகரிப்பது வழக்கமானது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Sunday, 07-02-2016 02:11:40 ]
இலங்கை இராணுவத்தின் நடவடிக்கைகள் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் கோரும் விபரங்களை அவரிடம் கையளிக்கப் போவதில்லை என்ற உத்தரவாதத்தை அண்மையில் நடந்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியிருந்தார்.