செய்தி
(2ம் இணைப்பு)
Photo
வடமத்திய மாகாண முதலமைச்சராக எஸ்.எம். ரஞ்சித் பதவிப் பிரமாணம்
[ திங்கட்கிழமை, 24 செப்ரெம்பர் 2012, 08:27.11 AM GMT ]
வடமத்திய மாகாண முதலமைச்சராக முன்னாள் விவசாய மற்றும் வனவிலங்கு அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவின் சகோதரர், எஸ்.எம். ரஞ்சித் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முன்னிலையில் எஸ்.எம். ரஞ்சித் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

இதேவேளை, சப்ரகமுவ மாகாண முதலமைச்சராக மஹிபால ஹேரத் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

வடமத்திய மாகாண முதலமைச்சராக தன்னை நியமிக்காவிடில் 120 உறுப்பினர்கள் ஐக்கியமக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து விலகுவர் என முன்னாள் அம்மாகாண முதலமைச்சர் போ்டி பிரேமலால் அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Saturday, 20-09-2014, 05:31.37 AM ]
கட்சியில் தலைவர் முதற்கொண்டு ஆளாளுக்கு அடித்துக் கொள்ளும் ஒரே கட்சி ஐ.தே.க என்று அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்த்தன கிண்டல் செய்துள்ளார்.
[ Saturday, 20-09-2014, 05:25.33 AM ]

தமிழ்நாடு நாகை மாவட்டத்தில் 1985ம் ஆண்டு தமிழக அதிரடி படையினரால் கைப்பற்றப்பட்ட விடுதலை புலிகளின் ஆயுதங்கள் நேற்றைய தினம் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

[ Saturday, 20-09-2014, 05:25.23 AM ]
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தனவை ஐக்கிய தேசியக் கட்சி முற்றாக மறந்து விட்டதாக மவ்பிம சிங்களப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
[ Saturday, 20-09-2014, 05:00.10 AM ]
ஊவா மாகாண சபைத் தேர்தலுக்கான ஜே.வி.பி.யின் முதலமைச்சர் வேட்பாளர் சமந்த வித்தியாரத்தினவின் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
[ Saturday, 20-09-2014, 04:39.13 AM ]
தற்போது நடைமுறைபடுத்தப்படும் அகதிக் கொள்கை காரணமாக ஒரு மாதத்துக்கு ஒரு அகதிகள் படகினை வந்த பாதை வழியாகவே அனுப்பி வைத்துள்ளதாக அவுஸ்திரேலியாவின் குடிவரவு அமைச்சர் மொரிசன் தெரிவித்துள்ளார்.
[ Saturday, 20-09-2014 04:37:10 GMT ]
ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
[ Friday, 19-09-2014 10:53:11 GMT ]
இந்திய இஸ்லாமியர்கள் இந்தியாவுக்காகவே வாழ்ந்து, தங்கள் தாய் நாட்டுக்காகவே சாக துணிந்தவர்கள் என பிரதமர் நரேந்திரமோடி பேட்டியளித்துள்ளார்.
[ Saturday, 20-09-2014 04:37:24 GMT ]
இந்தியாவில் நடைபெற்று வரும் ஆறாவது சம்பியன் லீ ரி-20 சுற்றுத்தொடரில் கேப் கோப்ராஸ் அணியை எதிர்கொண்ட நார்தன் டிஸ்ட்ரிக்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
[ Saturday, 20-09-2014 03:55:19 GMT ]
சில தினங்களுக்கு முன்னர் அப்பிள் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசியாகிய iPhone 6 இனை அறிமுகம் செய்திருந்தது.
[ Saturday, 20-09-2014 01:23:59 GMT ]
அஜித் பற்றி நாளுக்கு நாள் எதாவது ஒரு செய்தி வந்து கொண்டே தான் இருக்கும்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Thursday, 18-09-2014 06:49:44 ] []
சீனா ஜனாதிபதி ஷி ஜின் பிங்கின் வரவேற்பு வைபவம் இலங்கையில் அரசியல் தலைவர்களின் உணர்வு உணர்ச்சி பொங்கியதாக (16ம், 17ஆம் திகதி பிற்பகல் வரை) இருந்தது.