செய்தி
இலங்கை ஜனாதிபதியின் விஜயத்தை முன்னிட்டு இந்தியாவில் பாதுகாப்பு அதிகரிப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 16 செப்ரெம்பர் 2012, 09:39.08 AM GMT ]
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இந்திய விஜயத்தை முன்னிட்டு, அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அவர் விஜயம் செய்யவுள்ள புதுடெல்லி மற்றும் சாஞ்சி பகுதிகளின் பாதுகாப்புகளை, இந்தியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இலங்கையின் இந்தியாவுக்கான உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசம் இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எதிர்வரும் 19ம் நாள் புதன்கிழமை  இந்தியா செல்கிறார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தின் பல அரசியல் கட்சிகள் அன்றைய தினம் ஆர்ப்பாட்டங்களை நடத்த ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளன.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Saturday, 13-02-2016, 04:08.37 AM ]
புதிய அரசாங்கத்தின் செயற்பாடுகளைக் கண்டித்தும், பொலிஸ் நிதி மோசடிப் பிரிவின் ஒருவருட நிறைவிற்கு எதிராகவும் ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் இன்று
தேங்காய் உடைக்கும் நிகழ்வினை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
[ Saturday, 13-02-2016, 03:57.09 AM ]
வடக்கு- கிழக்கில் 65 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் செயற்திட்டத்தின் பரிசோதனை வீடமைப்புத் திட்டம் யாழ்.மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
[ Saturday, 13-02-2016, 03:44.36 AM ]
காணாமல்போனோருக்கு நீதியை நிலைநாட்ட பாதுகாப்பு அமைச்சு மற்றும் சட்டம், ஒழுங்கு அமைச்சு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தறை மாவட்ட எம்.பியான புத்திக பத்திரண சபையில் வலியுறுத்தினார்.
[ Saturday, 13-02-2016, 03:41.15 AM ]
போரினால் காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு உதவியளிப்பதில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட தயார் என்று சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.
[ Saturday, 13-02-2016, 03:41.13 AM ]
மஹிந்த ராஜபக்ஸவின் செயற்பாடுகள் தொடர்பில் என்னிடம் அழுது புலம்பி விமர்சனங்களைத் தொடுத்தவர்களே இன்று அவர் பின்னால் வலம் வருகின்றனர்.
[ Saturday, 13-02-2016 00:13:49 GMT ]
ஸ்பெயின் நாட்டில் அரசு ஊழியர் ஒருவர் ஆறு ஆண்டுகளாக அலுவலகம் செல்லாததை கண்டறிந்த நிர்வாகம் பெரும் தொகையை அபராதம் விதித்துள்ளது.
[ Saturday, 13-02-2016 00:29:24 GMT ]
உத்தரபிரதேசத்தில் கடத்தப்பட்ட தனியார் நிறுவன இளம்பெண் அதிகாரி மீட்கப்பட்ட்தை அடுது 4 பேர் கொண்ட கும்பலை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
[ Friday, 12-02-2016 11:07:29 GMT ]
இலங்கை அணியின் முன்னாள் தலைவரான ஜெயவர்த்தனே எதிர்வரும் டி20 உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
[ Friday, 12-02-2016 15:01:48 GMT ]
உணவு பதார்த்தங்களில் மிகுந்த சத்துக்கள் நிறைந்தது என்றால் அது கீரை தான். எண்ணற்ற பலன்கள் கீரையில் அடங்கியுள்ளன.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Thursday, 11-02-2016 21:53:01 ]
தமிழரின் அரசியலில் ஆளுமைமிக்க தலைமைகளுக்கு எதிராக இரு நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் கொண்டுவரப்பட்டிருந்தன.