செய்தி
இந்தியாவில் இலங்கைப் படையினருக்கு தொடர்ந்தும் பயிற்சி
[ ஞாயிற்றுக்கிழமை, 16 செப்ரெம்பர் 2012, 08:28.54 AM GMT ]

இலங்கையின் படைவீரர்களுக்கு தொடர்ந்தும் பயிற்சிகள் வழங்கப்படுவதாக இந்திய இராணுவ அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைப் படையினருக்கு இந்தியாவில் பயிற்சிகள் வழங்கப்படக்கூடாது என்று தமிழக முதல்வர் உட்பட்ட கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்ற நிலையில், இந்த அதிகாரியின் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் தென்பிராந்திய கட்டளைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஏ.கே.சிங் இதனை கூறியுள்ளார். இலங்கைப் படையினருக்கு இந்தியாவில் பல்வேறுப்பட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அவை இலங்கைப் படையினருக்கு பாரியளவில் உதவக் கூடியவகையில் மேற்கொள்ளப்படுவதாகவும் சிங் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய படைப்பயிற்சிகளுக்கு இலங்கையில் நல்ல மதிப்பு இருப்பதாக குறிப்பிட்ட அவர், அந்த நாட்டின் விமான மற்றும் கடற்படையினரும் பயிற்சிகளை பெற்றுவருவதாக தெரிவித்துள்ளார்.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Saturday, 25-04-2015, 05:42.35 AM ]
ஹட்டன், கொட்டகலை டெனின்டன் தோட்டத்தில் 150 வருடம் பழைமையான மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் 08 பேர் காயமடைந்துள்ளனர்.
[ Saturday, 25-04-2015, 05:39.56 AM ]
இலஞ்ச ஊழல் மோசடி ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க பணி நீக்கம் செய்யப்படமாட்டார் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
[ Saturday, 25-04-2015, 05:33.09 AM ]
அண்மையில் அரசாங்கத்திற்கு எதிராக நடைபெற்ற இரண்டு ஆர்ப்பாட்டங்களின் போது மாற்றியமைக்கப்பட்ட தேசிய கொடிகள் பகிர்ந்தளிக்கப்பட்டமை சூழ்ச்சியாக இருக்கக் கூடும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
[ Saturday, 25-04-2015, 05:25.27 AM ]
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பொன்று நாளை நடைபெறவுள்ளது.
[ Saturday, 25-04-2015, 05:10.05 AM ]
மோசடியில் ஈடுபட்ட  ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் பலருக்கு எதிர்வரும் பொது தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான அனுமதி வழங்கப்படாது என தகவல் வெளியாகியுள்ளது.
[ Saturday, 25-04-2015 06:08:47 GMT ]
அர்மீனியா இனப்படுகொலையின் 100வது ஆண்டு நினைவு தினத்தில் உலகத்தலைவர்கள் கலந்துகொண்டனர்.
[ Saturday, 25-04-2015 05:58:23 GMT ]
எட்டு ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இலங்கையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் வேலூர் அகதி முகாமில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
[ Saturday, 25-04-2015 06:01:16 GMT ]
ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் இன்றைய லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் –சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.
[ Saturday, 25-04-2015 04:08:59 GMT ]
கொடிய உயிர்கொல்லி நோயான புற்றுநோய்க்கு சிகிச்சை வழங்கக்கூடிய சாதனம் ஒன்றினை MIT(Massachusetts Institute of Technology) ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Friday, 24-04-2015 07:44:43 ]
உலகில் எந்த நாட்டில் என்ன நிகழ வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக அமெரிக்கா திகழ்கின்றது.