செய்தி
13 வது திருத்தச்சட்டம் ரத்தானால் மீண்டும் மோதல் வெடிக்கும்! பிள்ளையான் எச்சரிக்கை
[ சனிக்கிழமை, 27 ஒக்ரோபர் 2012, 08:35.05 AM GMT ]
13 ஆவது அரசமைப்புத் திருத்தம் ரத்துச் செய்யப்பட்டால் நாட்டில் மீண்டும் மோதல்கள் ஏற்படும் என்று ஜனாதிபதியின் ஆலோசகரும், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

13 ஆவது அரசமைப்புத் திருத்தம் ரத்துச் செய்யப்படுவதை நான் கடுமையாக எதிர்ப்பேன் என்று அவர் கூறினார்.

இந்த அரசமைப்புத் திருத்தத்தை நடைமுறைப்படுத்தி, மாகாணசபைகளுக்கு அதிகளவிலான அதிகாரங்களை வழங்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ் மக்கள் உட்பட நாட்டில் வாழும் சிறுபான்மையின மக்கள் 13 வது அரசமைப்புத் திருத்தம் தொடர்பாக கடும் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

இதன் மூலம் அந்த மக்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்து கொடுப்பது முக்கியமானது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த அரசமைப்புத் திருத்தத்தை ரத்துச் செய்ய வேண்டும் என்று கூறுபவர்கள் அரசில் அங்கம் வகிக்கும் ஒரு சிலரே அன்றி அரசு அல்ல என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Sunday, 01-03-2015, 10:41.27 AM ]
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை மீண்டும் அரசியலுக்குள் வர வேண்டாம் என்று ஆலோசனை கூறிய தன்னை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கடுமையாக திட்டியதாக நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
[ Sunday, 01-03-2015, 10:34.35 AM ]
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் வெற்றியீட்ட முடியாது என எழுத்தாளரான மலித் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
[ Sunday, 01-03-2015, 10:20.31 AM ]
இறப்பர் மற்றும் தேயிலைக்கான நிர்ணய விலை வழங்குமாறு அரசாங்கத்தை கட்டாயப்படுத்தும் முகமாக பாராளுமன்ற உறுப்பினர் விதுர விக்ரமநாயக்க பொது மக்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு ஆயத்தமாவதாக கூறப்படுகின்றது.
[ Sunday, 01-03-2015, 10:16.07 AM ]
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவா நகருக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
[ Sunday, 01-03-2015, 10:07.33 AM ]
எட்டு சீன நிறுவனங்களுக்கான மீன்பிடி அனுமதியை இலங்கை அரசாங்கம் இரத்து செய்துள்ளது.
[ Sunday, 01-03-2015 08:20:44 GMT ]
அயர்லாந்தில் கணவர் ஒருவர் தனது மனைவியின் கள்ள உறவை காட்டிக்கொடுத்த ஹொட்டலுக்கு பாராட்டு வாங்கி கொடுத்துள்ளார்.
[ Sunday, 01-03-2015 07:09:31 GMT ]
அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் உள்ள இந்து கோவில் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
[ Sunday, 01-03-2015 06:11:59 GMT ]
ஜிம்பாப்வே அணிக்கு உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 7 விக்கெட் இழப்பிற்கு 235 ஓட்டங்களை குவித்துள்ளது.
[ Sunday, 01-03-2015 07:42:41 GMT ]
இங்கிலாந்தில் உள்ள ஆணழகர்கள் உடல் வலுப்பெற தாய்ப்பால் அருந்துகின்றனர்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Sunday, 01-03-2015 06:02:30 ]
இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் ஆட்சி மாற்றம் ஏற்படாமல் போயிருந்தால், இந்த மாதம், இலங்கை அரசாங்கத்துக்கு மிகப்பெரிய சோதனைக் களமாகவே அமைந்திருக்கும்.