செய்தி
திவிநெகும தொடர்பான விளக்கம் சபாநாயகருக்கே அனுப்பி வைக்கப்பட வேண்டும்: சமால் ராஜபக்ச
[ செவ்வாய்க்கிழமை, 09 ஒக்ரோபர் 2012, 11:55.27 AM GMT ]
திவிநெகும சட்டம் தொடர்பிலான உயர் நீதிமன்றின் விளக்கம் சபாநாயருக்கே அனுப்பி வைக்கப்பட்டிருக்க வேண்டுமேன சபாநாயகர் சமால் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

திவிநெகும சட்டத்தை அமுல்படுத்துவதற்கு வட மாகாண ஆளுனரின் இணக்கம் போதுமானதா என்பது குறித்து உயர் நீதிமன்றிடம், மேன்முறையீட்டு நீதிமன்றம் விளக்கம் கோரியிருந்தது.

இதன் அடிப்படையில் உயர் நீதிமன்றம் திவநெகுமு சட்டம் தொடர்பில் இன்று நாடாளுமன்ற செயலாளருக்கு விளக்க அறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.

எனினும், இந்த விளக்க அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், திவிநெகும சட்டம் தொடர்பிலான விளக்கம் நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகக் கருதப்பட முடியாது என சபாநாயகர் சமால் ராஜபக்ச அறிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகாரம், நீதித்துறை, நாடாளுமன்றம் ஆகியவற்றுக்கு இடையில் இடம்பெற்று வரும் அதிகார முரண்பாட்டின் மற்றுமொரு பரிமாணமாக இந்த சம்பவத்தை அரசியல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Sunday, 04-10-2015, 08:58.42 AM ]
நாட்டின் உள்நாட்டு பிரச்சினையை, ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சர்வதேச பிரச்சினையாக மாற்றியது மக்களுக்கு செய்த பாரிய தவறு என மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
[ Sunday, 04-10-2015, 08:44.24 AM ]
இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பெய்த இடியுடன் கூடிய மழை காரணமாக கடலுக்கு சென்ற ஒருவர் இடி மின்னல் தாக்கி மரணம் அடைந்த சம்பவம் குருநகர் கடற்பரப்பில் இடம்பெற்றுள்ளது.
[ Sunday, 04-10-2015, 08:30.53 AM ]
கொட்டதெனியாவ சிறுமி சதேவ்மி சேயா கொலை தொடர்பான விசாரணைகளில் கொட்டதெனியாவ காவற்துறையினரின் செயற்பாடுகள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணையின் இடைக்கால அறிக்கையை எதிர்வரும் 7 ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு காவற்துறை மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
[ Sunday, 04-10-2015, 07:59.38 AM ]
பட்டப்பகல் வேளையில வீட்டின் முன்கதவை உடைத்து நுழைந்த திருடர்கள் துணிகரமான முறையில் சுமார் நான்கு லட்சம் ரூபா பெறுமதியான நகைகளையும் மற்றும் பத்தாயிரம் ரூபா பணத்தையும்
திருடிச் சென்றுள்ளார்கள்.
[ Sunday, 04-10-2015, 07:47.01 AM ]
கொழும்பில் இன்று நடைபெற்ற சர்வதேச மரதன் ஓட்டப் போட்டியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கலந்து கொண்டுள்ளார்.
[ Sunday, 04-10-2015 08:40:03 GMT ]
ஜப்பானின் 390 வயதுடைய போன்சாய் மரம் வியக்க வைக்கும் வரலாற்றை கொண்டுள்ளது.
[ Sunday, 04-10-2015 06:53:09 GMT ]
ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு கிருஷ்ணா ஆற்றங்கரையோரம் கோயில் கட்டும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுள்ளது.
[ Sunday, 04-10-2015 07:06:30 GMT ]
சர்வதேச டி20 வரலாற்றில் 50 போட்டிகளுக்கு தலைவராக செயல்பட்ட முதல் அணித்தலைவர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார் டோனி.
[ Sunday, 04-10-2015 07:55:54 GMT ]
கடல் உணவுகளில் ஒன்றான மீனை விரும்பி சாப்பிடுபவர்கள் ஏராளம்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Sunday, 04-10-2015 02:48:51 ]
மகிந்த ராஜபக்சவைக் காப்பாற்றுவதற்காக நாங்கள் சர்வதேச விசாரணையை எதிர்க்கவில்லை. படையினரைக் காப்பாற்றவே உள்நாட்டு விசாரணையைக் கோருகிறோம் என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க அண்மையில் கூறியிருந்தார்.