செய்தி
கறுப்பு மையால் அழிக்கப்பட்ட ஐ.நா விசாரணை அறிக்கையின் பக்கங்களும் வெளியாகியுள்ளது
[ செவ்வாய்க்கிழமை, 20 நவம்பர் 2012, 01:26.18 AM GMT ]
ஐக்கிய நாடுகள் அமைப்பின் உள்ளக விசாரணை அறிக்கையின் தணிக்கை செய்யப்பட்ட சில பக்கங்கள் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.

இவ்வாறு தணிக்கை செய்யப்பட்டு அழிக்கப்பட்ட 29 பக்கங்கள் எவ்வாறு அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு கிடைக்கப் பெற்றன என அரசாங்கம், ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் கேள்வி எழுப்பியுள்ளது.

இந்த 29 பக்கங்களின் உள்ளடக்கங்கள் தொடர்பிலான தகவல்கள் தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு அமைப்புக்களுக்கும் கிடைக்கப்பெற்றுள்ளன.

வன்னிப் போரில் பாதிக்கப்பட்டோர் பற்றி உறுதியான தகவல்களை வெளியிட முடியாது என குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் அறிக்கை முன்கூட்டியே வெளியானமை ஒழுக்க விதிகளுக்கு புறம்பானது என இலங்கை அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஐ.நா.வின் இரகசிய அறிக்கை

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Tuesday, 01-12-2015, 10:58.24 AM ]
வரவு-செலவு திட்டம் மீதான வாக்கெடுப்பின் போது அனைத்து ஆளும்கட்சி உறுப்பினர்களும் நாடாளுமன்றத்திற்கு சமுகமளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சபை முதல்வர் லக்ஸ்மன் கிரியெல்ல இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.
[ Tuesday, 01-12-2015, 10:51.49 AM ]
தமது முகாமுக்கு குண்டர்கள் தாக்குதல் மேற்கொள்வதாக மதுரை அகதிகள் முகாமில் தங்கியுள்ள ஈழத்தமிழ் அகதிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
[ Tuesday, 01-12-2015, 10:27.48 AM ]
2008 ம் ஆண்டு மட்டக்களப்பு ஆரையம்பதியில் இடம் பெற்ற இரட்டைக் கொலை தொடர்புடைய சந்தேக நப்களான நபர்களான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் (TMVP) கட்சியின் பொதுச் செயலாளரான பூபாலப்பிள்ளை பிரசாந்தன் மற்றும் அவரது சகோதரர் ஹரன் ஆகியோர் மீதான விளக்கமறியல் மேலும் .இரு வாரங்கள் நீடிக்கப்பட்டுள்ளது
[ Tuesday, 01-12-2015, 10:16.21 AM ]
இரத்மலான விமான நிலையத்தை உள்நாட்டு பயன்பாட்டிற்கு மட்டுமல்லாது சர்வதேச பயன்பாட்டிற்காகவும் பயன்படுத்துமளவிற்கு பல மாற்றங்கள் செய்யவிருப்பதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
[ Tuesday, 01-12-2015, 09:51.38 AM ]
தமிழ் அரசியல் கைதிகளை பொது மன்னிப்பு அடிப்படையில் விடதலை செய்வதற்கு அரசாங்கத்தினால் இயலாது எனபது புலன்படுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பபின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
[ Tuesday, 01-12-2015 00:16:42 GMT ]
சீனாவில் ரிக்‌ஷா ஓட்டி பிழைத்துவரும் நபர் ஒருவர் பொலிஸ் பிடியில் சிக்கியதில் மனமுடைந்து தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
[ Tuesday, 01-12-2015 06:19:38 GMT ]
பருவ நிலை மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி சூரிய சக்தி கூட்டமைப்புக்கு இந்தியா சார்பில் ரூ.200 கோடி நிதி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
[ Tuesday, 01-12-2015 07:10:30 GMT ]
பாகிஸ்தான் அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தியுள்ளது.
[ Tuesday, 01-12-2015 09:09:03 GMT ]
மாசடைந்த சூழல், வெப்பம், தூசு பயன்படுத்தும் காஸ்மெட்டிக்ஸ் கிரீம்களால் அதிகப்படியான நச்சுக்கள் சருமத்தில் சேர்ந்திருக்கும்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Monday, 30-11-2015 13:46:21 ] []
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் முரண்பாடுகளும், சச்சரவுகளும் எப்போதும் வழக்கமான ஒன்றாகவே இருந்தாலும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகளை அவ்வாறானதொன்றாக கருத முடியவில்லை