செய்தி
ஐ.நாவின் உள்ளக அறிக்கை: அடுத்த கட்ட நடவடிக்கையை ஆராய மற்றுமொரு குழுவை நியமிக்கிறார் பான் கீ மூன்
[ வெள்ளிக்கிழமை, 16 நவம்பர் 2012, 07:17.28 AM GMT ]

இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்த சார்ள்ஸ் பெற்றியின் அறிக்கை, பான் கீ மூனிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் தொடர்பிலான குழு ஒன்று நியமிக்கப்படவுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் கீ மூன் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்தவிடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் இறுதி யுத்தத்தின் போது ஐக்கிய நாடுகள் சபை தமது பொறுப்புக்களை சரிவர செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இதனை ஏற்றுக் கொண்டுள்ள பான் கீ மூன், இந்த அறிக்கையின் பரிந்துரைகளின் அடிப்படையில் அடுத்த கட்டமாக செய்ய வேண்டிய விடயங்கள் தொடர்பில் தமக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு, பான் கீ மூன் இந்த குழுவை நியமிக்கவுள்ளார்.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Friday, 04-09-2015, 04:14.53 PM ]
இந்திய ரிசேவ் வங்கியிடம் இருந்து இலங்கை மத்திய வங்கி 1.1 பில்லியன் டொலர்களை பெற்றுள்ளது.
[ Friday, 04-09-2015, 04:12.51 PM ]
எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர வாழ்த்து தெரிவித்துள்ளார்.
[ Friday, 04-09-2015, 04:09.44 PM ]
தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் சுமாவும் இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவும் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளனர்.
[ Friday, 04-09-2015, 03:57.16 PM ]
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
[ Friday, 04-09-2015, 03:41.23 PM ]
மக்கள் விடுதலை முன்னணி பூச்சாண்டிகளுக்கு பயப்படும் கட்சியோ பூச்சாண்டிகளை உருவாக்கும் கட்சியோ அல்ல என அதன் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
[ Friday, 04-09-2015 14:09:24 GMT ]
ஐ.எஸ் தீவிரவாதிகளின் பிடியில் இருந்து தப்பித்து வந்த பெண் ஒருவர், செக்ஸ் அடிமை சந்தைகளில் பெண்கள் எவ்வாறு விற்கப்படுகிறார்கள் என்பது குறித்து புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.
[ Friday, 04-09-2015 09:12:56 GMT ]
ஆசிரியர் தினத்தையொட்டி மாணவ- மாணவிகளுடன் இந்திய பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் கலந்துரையாடி வருகின்றார்.
[ Friday, 04-09-2015 11:04:29 GMT ]
இஷாந்த் சர்மா ஆக்ரோஷமாக செயல்பட்டதற்கு அணித்தலைவர் விராட் கோஹ்லி தான் காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
[ Friday, 04-09-2015 15:17:42 GMT ]
அன்றாட உணவுப்பழகத்தில் ஒன்றாக உள்ள பிரட்டை சாப்பிடுவதால் உடலுக்கு கெடுதல் ஏற்படுகின்றன.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Friday, 04-09-2015 04:54:42 ] []
மொரட்டுவ பிரதான தபால் நிலைய மலசலகூட குழிக்குள் இருந்து பத்தாயிரத்திற்கும் அதிகமாக சாதாரண கடிதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.