செய்தி
திவிநெகும தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு இல்லை! திருத்தம் செய்யப்படும்: அரசாங்கம்
[ புதன்கிழமை, 07 நவம்பர் 2012, 01:34.42 PM GMT ]

சர்ச்சைக்குரிய திவிநெகும சட்டமூலத்தை சட்டபூர்வமாக்குவதற்காக சர்வஜன வாக்கெடுப்பை நடத்தப் போவதில்லை என்று இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

அதற்கு பதிலாக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் சட்டமூலத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேம்ஜயந்த இது தொடர்பில் கருத்துரைக்கையில், உயர் நீதிமன்றம், 13வது திருத்த பிரேரணையின் போது சர்வஜன வாக்கெடுப்பு தீர்ப்பை வழங்காமல் திவிநெகும சட்ட மூலத்துக்கு சர்வஜன வாக்கெடுப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.

இது பிரச்சினையை மேலும் சிக்கலாக்கும் விடயமாக அரசாங்கம் கருதுகிறது. எனவே திவிநெகும சட்டமூலத்தில் திருத்தங்களை செய்து அதனை சட்டபூர்வமாக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று சுசில் பிரேம்ஜயந்த குறிப்பிட்டுள்ளார்.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Sunday, 03-05-2015, 10:09.12 AM ]
ஆட்சி மாற்றத்தின் பின்னரும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் வாய்ப்பு இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
[ Sunday, 03-05-2015, 09:58.51 AM ]
அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 40 சிறை கைதிகள் இன்று பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
[ Sunday, 03-05-2015, 09:30.00 AM ]
புஸ்ஸல்லாவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
[ Sunday, 03-05-2015, 09:02.06 AM ]
முன்னாள் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரி மற்றும் ஆயுதப் படைகளில் தலைமை வகித்த மூத்த இராணுவ அதிகாரி உட்பட 40 இலங்கையருக்கு எதிராக போர்க்குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
[ Sunday, 03-05-2015, 08:48.03 AM ]
கனடா- ரொறொன்ரொவில் 11 வயது தமிழ் சிறுமியை துப்பாக்கி முனையில் பணயம் வைத்து நகைக் கடையில் கொள்ளையிடப்பட்ட சம்பவம் கடந்த 2014 ஓகஸ்ட் 1ம் திகதி இடம்பெற்றுள்ளது.
[ Sunday, 03-05-2015 07:14:27 GMT ]
யாஸிதி இனத்தை சேர்ந்த 300 பிணையக்கைதிகளை ஐ.எஸ் தீவிரவாதிகள் கொன்று குவித்துள்ளதாக தற்போது அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
[ Sunday, 03-05-2015 07:41:56 GMT ]
அதிமுகவை சேர்ந்த பிரமுகர் ஒருவர், தனது மருமகளிடமே தவறாக நடந்து கொண்ட காரணத்திற்காக, ஜெயலலிதா அவரது கட்சி பதவியை பறித்துள்ளார்.
[ Sunday, 03-05-2015 10:35:42 GMT ]
பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் மும்பை அணி முதலில் துடுப்பெடுத்தாடுகிறது.
[ Sunday, 03-05-2015 03:20:47 GMT ]
Virtual Reality எனும் மாயையை ஏற்படுத்தும் தொழில்நுட்பமானது இன்று அசுர வேகத்தில் பிரபல்யமடைந்து வருகின்றது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Saturday, 02-05-2015 14:45:01 ]
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலங்களில், முன்னைய ஜனாதிபதி ராஜபக்ச தேர்தலில் வெற்றி கொள்வதன் மூலமே, ஈழத்தமிழ் மக்களாகிய நாம், சர்வதேச சமுதாயத்தின், விசேடமாக இந்தியாவின் ஆதரவுடன் நமது அரசியல் அபிலாசைகளை பெற்றுக் கொள்ளலாம் என எண்ணிய சிலரில் நானும் ஓருவன்.