செய்தி
அவுஸ்திரேலியாவில் இருந்து மேலும் 30 இலங்கையர்கள் நாடுதிரும்ப விருப்பம்
[ திங்கட்கிழமை, 31 டிசெம்பர் 2012, 01:08.50 AM GMT ]
அவுஸ்திரேலியாவில் இருந்து மேலும் 30 இலங்கையர்கள், நாடு திரும்ப விருப்பம் வெளியிட்டுள்ளனர்.

நாவுறு தீவில் தங்கவைக்கப்பட்டுள்ள 9 பேரும்,  பேர்த்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 21 பேரும் இவ்வாறு நாடுதிரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் யாவரும் அவுஸ்திரேலியாவில், அடைக்கலம் கோரி சென்றவர்களாவர்.

இந்தநிலையில் அவுஸ்திரேலியாவில் எதிர்நோக்கப்படும் கஸ்டங்களை கருத்திற்கொண்டு தாம் நாடு திரும்ப முடிவெடுத்ததாக இந்த 30 பேரும் குறிப்பிட்டுள்ளனர்.

இவர்களையும் சேர்த்து, இதுவரை 883 பேர் அவுஸ்திரேலியாவில் இருந்து சுயமாக இலங்கை திரும்பியுள்ளனர்.

இதேவேளை. நேற்றும் 37 இலங்கையர்கள், படகு மூலம் அவுஸ்திரேலியாவை சென்றடைந்துள்ளனர்.

உடனடியாகவே அவர்கள் கிறிஸ்மஸ் தீவுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Sunday, 29-03-2015, 09:52.51 AM ]
அரசாங்கத்தினால் அவசரமாக வழங்கப்பட்ட பிரதியமைச்சர் பதவியை தனது ஆதரவாளர்கள் எதிர்ப்பதினாலும், அவர்களுக்கு பிடிக்கவில்லை என்பதினாலும் பதவியை துறக்க போவதாக பிரதி அமைச்சர் திஸ்ஸ கரலியத்த தெரிவித்துள்ளார்.
[ Sunday, 29-03-2015, 09:47.00 AM ]
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுப்படுத்தி, மைத்திரிபால சிறிசேனவை அரசியல் ரீதியாக அழிப்பதற்காக மகிந்த ராஜபக்சவின் வழிக்காட்டலின் கீழ் மேற்கொள்ளப்பட்டுவரும் சூழ்ச்சிகள் ஜனாதிபதிக்கு சவால்கள் அல்ல என சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.
[ Sunday, 29-03-2015, 09:32.51 AM ]
சிறுபான்மையாகவுள்ள ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து செயற்படுவது வாக்களித்த மக்களுக்கு செய்யும் துரோகம் என முன்னாள் அமைச்சர் ரி.பி.ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
[ Sunday, 29-03-2015, 09:20.45 AM ]
புதிய தேர்தல் சட்டமூலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
[ Sunday, 29-03-2015, 09:18.16 AM ]
சுற்றியிருந்த புழுக்களினால் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச என்ற பாரிய மரம் விழுந்து விட்டதாக அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
[ Sunday, 29-03-2015 08:31:24 GMT ]
வெட்டவெளியில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு தினந்தோறும் இலவச உணவு வழங்கும் திட்டத்தை துபாய் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
[ Sunday, 29-03-2015 07:09:07 GMT ]
உத்தரபிரதேசத்தில் நடைபெற இருந்த திருமணம் ஒன்று மிஸ்டு காலால் நின்றதோடு, தகராறில் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
[ Sunday, 29-03-2015 10:10:06 GMT ]
நியூசிலாந்து அணிக்கு எதிரான உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் அவுஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கிண்ணம் வென்றது.
[ Sunday, 29-03-2015 08:07:40 GMT ]
இன்றைய தலைமுறையினர் எண்ணெய்யில் நன்றாக வறுத்த உணவுகளையே அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Sunday, 29-03-2015 03:29:46 ]
முன்னாள் இராணுவத் தளபதியான சரத் பொன்சேகா ஒருவழியாக கடந்த வாரம் பீல்ட் மார்ஷல் என்ற பதவி நிலையைப் பெற்றுக்கொண்டு விட்டார்.